நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 2004 ஏப்பிரல் 28 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. எனினும் அதற்கு முதல் நாளான 27 ஆம் திகதி, ஹொங்கொங் அரச தலைவர்கள் மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபையினரின் தலைமைத்தாங்கலின் கீழ் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==மேலதிகத்சிறப்புத் தகவல்கள்==
[[படிமம்:புரூஸ் லீயின் வெங்கலச் சிலை.JPG|thumb|left|250px|நட்சத்திரங்களின் ஒழுங்கையில் வைகப்பட்டிருக்கும் புரூசு லீயின் வெங்கலச் சிலை]]
[[படிமம்:புரூசு லீயின் தடம்.JPG|thumb|right|160px|புரூசு லீயின் நினைவுத் தடம்]]
வரிசை 27:
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையின் நிலத்தில், ஹொங்கொங்கின் பிரசித்திப்பெற்ற சினிமா நட்சத்திரங்களின் நூற்றாண்டு வரலாற்றை நினைவு கூறும் வகையில், பல நட்சத்திரங்களின் தடங்கள் பொதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹொலிவூட் திரைப்படங்களிலும் நடித்து, உலகப்புகழ் பெற்ற நட்சத்திரங்களான [[புரூசு லீ]], [[யக்கிச்சான்]], [[யெட் லீ]] போன்றவர்களின் தடங்களும் உள்ளடக்கம். அவற்றின் அந்நட்சத்திரங்களின் கையெழுத்தும் பொதிக்கப்பட்டுள்ளன.
 
கை தடம் பதித்து பெற முடியாத முன்னாள் நட்சத்திரங்களின் நினைவுநினைவுத் தடங்களில், பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கை தடமோ, கையெழுத்தோ இருக்காது. எடுத்துக்காட்டாக புரூசு லீயின் தடத்தில் அவரின் பெயர் மட்டுமே உள்ளது.
 
அத்துடன் [[புரூசு லீ|புரூசு லீயின்]] நினைவாக, ஒரு வெங்கலச் சிலையும் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் புரூசு லீயின் நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது.
வரிசை 33:
அத்துடன் யக்கிச்சானின் நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும், ஹொங்கொங்கில் பிரசித்திப் பெற்ற இன்னொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நினைவு பொருற்கள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது. மொத்தம் மூன்று நினைவு பொருற்கள் விற்பனையங்கள் உள்ளன.
 
மேலும் திரைப்பட துறைச் சார்ந்த படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்கு பிடிக்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கல அமர்கை, மற்றும் திரைப்படப் பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி சிலைகள், தூபிகள் என, இந்த நட்சத்திர ஒழுங்கை நெடுகிலும் வைக்கப்பட்டுள்ளன. நட்சத்திரங்களின் ஒழுங்கை ஆரம்பப் பகுதியில் ஒரு திறந்தவெளி அரங்கம் ஒன்றும் உள்ளது. சில நேரங்களில் பல கலை நிகழ்ச்சிகளும் இந்த திறந்தவெளி அரங்கில் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியின் ஊடாக, ஹொங்கொங் நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்வுகளை காண்பித்த வண்ணமே இருக்கும்.
==நிழல் படங்களின் தொகுப்பு==
 
==ஹொங்கொங் தீவின் அகலப்பரப்பு காட்சி==
இந்த நட்சத்திர ஒழுங்கையில் இருந்து பார்த்தால் [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தின்]] எதிரே அக்கடல் நிலப்பரப்பான ஹொங்கொங் தீவின் கட்டடங்களின் அழகியக் காட்சி காண்போரின் கண்களை கொள்ளைகொள்ள வைக்கும். இரவு நேர காட்சி, கட்டடங்களின் வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் மிளிரும். ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருமையானக் காட்சியை, அநேகமானோர் காணத் தவறுவதில்லை. இதனால் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை ஹொங்கொங்கில் காண்போர் கவரிடங்களில், சிறப்பான இடங்களில் ஒன்றாகும்.
{{wide image|Hong Kong at night.jpg|1060px|[[சிம் சா சுயி]] நட்சத்திரங்களின் ஒழுங்கையில் இருந்து [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] காண்போர் கண்கவர், இரவு நேர [[அகலப்பரப்பு காட்சி]]}}
 
==மேலதிகத் தகவல்கள்==
 
==நிழல் படங்களின்நிழல்படத் தொகுப்பு==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நட்சத்திரங்களின்_சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது