நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
==சட்டமும் தூய்மை பேனலும்==
===சட்டம்===
இந்த நட்சத்திர ஒழுங்கை உலாச்சாலையில் உலாவுவோர், புகைப்பிடிக்கக் கூடாது. ஈருருளி போன்ற வண்டிகளை ஓட்டிக்கொண்டோ, தள்ளிக்கொண்டோ என்றாலும் போக அனுமதியில்லை. செல்லப்பிராணிகளான நாய்களை இங்கு அழைத்துச்செல்ல முடியாது. அவற்றை மீறினால் தண்டக் காசு அறவிடப்படும். ஆனால் மாற்று வழுவுள்ளோர் தமது வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்படுகிறதுஅனுமதிக்கப்படுகின்றனர். வெண்சுருட்டு புகைத்தால் அதற்கான தண்டக் காசு HK$5000.00 ஆகும். இருப்பினும் சட்டத்தை மீறினால் நடக்கும் விபரீதங்களை அறிந்த தென்னாசிய மக்கள் கூட இங்கே அவற்றை மதித்து நடப்பதைக் காணலாம். ஹொங்கொங் மக்களை பொருத்த மட்டில், அவர்கள் இந்த நாட்டை காதலிப்பவர்களாகவே உள்ளனர் "I LOVE HONG KONG", "WE LOVE HONG KONG" எனும் வாசங்களை எல்லா இடங்களிலும் காணலாம்.
 
===தூய்மை பேனல்===
"https://ta.wikipedia.org/wiki/நட்சத்திரங்களின்_சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது