மகிந்த ராசபக்ச: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Luckas-botஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 35:
 
== விமர்சனங்கள் ==
=== மனித உரிமை மீறல்கள் ===
ivan irandavathu killer
இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மகிந்த ராசபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
# 2007 பெப்ரவரி இல் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தனக்கு எதிரான கருத்துக்களைத் தெரித்ததற்கா இராணுவத்தின் உதவியுடன் கடத்தப்பட்டனர்.<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21158 3 சிங்கள ஊடகவியலாளர்கள் கடத்தல்] [[தமிழ் நெட்]] அணுகப்பட்டது [[பெப்ரவரி 11]], [[2007]] {{ஆ}}</ref>
# 2006 ஏப்ரல் மாதம், [[திருகோணமலை]] நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என [[மனித உரிமைகள் கண்காணிப்பு]] ராஜபக்சாவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிகையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சா செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது.<ref>{{cite news | url = http://hrw.org/english/docs/2006/04/25/slanka13262.htm | title = Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence | publisher = [[Human Rights Watch]] | date = [[2006-04-25]] | accessdate = 2006-10-01 }}</ref>
# மேலும், 2006 ஏப்ரல் மாதம் [[எல்லையற்ற ஊடகவியலாளர்]] [[தராகி சிவராம்]] கொலை வழக்கில் யூலை 20005 இல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியது.<ref>{{cite news | url = http://www.rsf.org/article.php3?id_article=17503 | publisher = [[Reporters Without Borders]] | title = Tamilnet editor’s murder still unpunished after one year | date = [[2006-04-28]] | accessdate = 2006-10-01 }}</ref>
# இவரது இரண்டாவது மகன் [[இலங்கைக் கடற்படை|இலங்கைக் கடற்படையில்]] இணைந்துள்தாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் <ref>[http://www.defence.lk/new.asp?fname=20061125_09 மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார்] அணுகப்பட்டது [[நவம்பர் 26]], {{ஆ}}</ref> அரச செலவில் இலண்டனில் மேற்படிப்பிற்காக அனுப்பட்டார்.{{ஆதாரம் தேவை}}
* [http://www.lankaeverything.com/vinews/srilanka/20090108124358.php சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை - ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்]
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகிந்த_ராசபக்ச" இலிருந்து மீள்விக்கப்பட்டது