நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
[[படிமம்:ஜெட் லீயின் தடம்.JPG|thumb|right|160px|யெட் லீயின் நினைவுத் தடம்]]
 
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையின் அருகாமையில் உல்லாசப் பயணிகளைக் கவரும் வேறு சில இடங்களையும் கொண்டுள்ளது. அதாவது இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கையை அண்மித்தே [[ஹொங்கொங் கலை அருங்காட்சியகம்]], [[ஹொங்கொங் பண்பாட்டு மையம்]], [[வான்வெளி அருங்காட்சியம் (ஹொங்கொங்)|வான்வெளி அருங்காட்சியம்]], ஹொங்கொங்கின் பழமையான நினைவு சின்னங்களில் ஒன்றான [[சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்]] போன்றனவும் உள்ளன. அத்துடன் புதிய உலக மையக் கட்டடமும் இந்த உலாச்சாலையை அண்மித்தே உள்ளது.
 
இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை உலாச்சாலை நிலப்பரப்பின் மேல், ஹொங்கொங்கின் பிரசித்திப்பெற்ற சினிமா நட்சத்திரங்களின் நூற்றாண்டு வரலாற்றை நினைவு கூறும் வகையில், பல நட்சத்திரங்களின் தடங்கள் பொதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹொலிவூட் திரைப்படங்களிலும் நடித்து உலகப்புகழ் பெற்ற [[புரூசு லீ]], [[யக்கிச்சான்]], [[யெட் லீ]] போன்ற நட்சத்திரங்களின் தடங்களும் உள்ளன. பலவற்றில் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் தங்களின் கையெழுக்களையும் பொதித்துள்ளனர்.
அத்துடன் யக்கிச்சானின் நினைவுப் பொருள் விற்பனையகம் ஒன்றும், ஹொங்கொங்கில் பிரசித்திப் பெற்ற இன்னொரு நட்சத்திரத்தின் நினைவுப் பொருள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது. மொத்தம் மூன்று நினைவுப் பொருள் விற்பனையங்கள் உள்ளன.
 
மேலும் திரைப்பட துறைச் சார்ந்த, படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்கை ஏந்தி நிற்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கலக் கதிரை, மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி வடிவங்கள், தூபிகள் என, இந்த நட்சத்திர ஒழுங்கை நெடுகிலும் காணப்படுகின்றன. நட்சத்திரங்களின் ஒழுங்கையின் ஆரம்பப் பகுதியில் ஒரு திறந்தவெளி அரங்கம் ஒன்றும் உள்ளது. சில நேரங்களில் பல கலை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் காணப்படும் ஒரு பெரிய தொலைக்காட்சியின் ஊடாக ஹொங்கொங் நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்வுகள் காண்பிக்கப்பட்ட வண்ணமே இருக்கும்.
 
==ஹொங்கொங் தீவின் அகலப்பரப்பு காட்சி==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661434" இருந்து மீள்விக்கப்பட்டது