நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  12 ஆண்டுகளுக்கு முன்
வரிசை 46:
==ஹொங்கொங் தீவின் அகலப்பரப்பு காட்சி==
இந்த நட்சத்திர ஒழுங்கையில் இருந்து பார்த்தால் [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தின்]] எதிரே, ஹொங்கொங் தீவில் உள்ள கட்டடங்களின் அழகியக் காட்சி காண்போரின் கண்களை கொள்ளைகொள்ள வைக்கும். இரவு நேர காட்சி, கட்டடங்களின் வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் மிளிரும். ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள், இந்த அருமையானக் காட்சியை அநேகமாக காணத் தவறுவதில்லை. இதனால் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை ஹொங்கொங்கில் காண்போர் கவரிடங்களில், பிரசித்திப்பெற்ற இடங்களில் ஒன்றாகும்.
{{wide image|Hong Kong at night.jpg|1060px|[[சிம் சா சுயி]] நட்சத்திரங்களின் ஒழுங்கையில் இருந்து [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] காண்போர் கண்கவர், இரவுமாலை நேர [[அகலப்பரப்பு காட்சி]]}}
 
==மேலதிகத் தகவல்கள்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661471" இருந்து மீள்விக்கப்பட்டது