இந்திய இளம் நண்பர்கள் குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
இக்குழுமம் 2003 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. உருவாக்கம் பெற்ற காலங்களில் கடற்கரை கைபந்தாட்டம், காற்பந்து, துடுப்பாட்டம், பந்தெறிதல் மற்றும் பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் பங்குபற்றுதலும், அவ்விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுதலுமாகவே இருந்துள்ளது. பல விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும்வெற்றிகளையும் ஈட்டுள்ளதைஈட்டியுள்ளதை அறியமுடிகிறது.
 
விளையாட்டுகளுக்கு என்றே உருவாக்கப்பட்ட இக்குழு, 2004 செப்டம்பர் மாதம் தாய் மொழியாம் [[ஹொங்கொங்கில் தமிழ் மொழி|தமிழ் மொழியை]] தொடர்பானகற்பிக்கும் ஒரு திட்டத்தை தன்னார்வப் பணியாக முன்னெடுத்து தாய் மொழியாம் தமிழ் மொழி கற்பிக்கும் வகுப்புகளை ஆரம்பித்ததுமுன்னெடுத்தது. ஆரம்பத்தில் [[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் மென்சன் கட்டடத்தில்]] வகுப்புகளை நடாத்தியஆரம்பித்த இக்குழு,<ref>[http://www.youtube.com/watch?v=aEGSdORRZ1c&feature=player_embedded Tamil classes in Chung King Mansions]</ref> தற்போது [[யமா தேய்]] எனும் நகரில் உள்ள சமூகக்கூடத்தில் மேலும் முனைப்புடன் வெற்றிகரமாக தமிழ் வகுப்புகளை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. அத்துடன் [[ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம்‎|ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்துடன்]] இணைந்து, மேலும் பல ஆக்கப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் தமிழ் வகுப்புவகுப்பின் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், ஆண்டு விழாவும்விழா எடுத்து சிறப்பித்துசிறப்பித்தும் வருகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_இளம்_நண்பர்கள்_குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது