சனவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜனவரி,சனவரி பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:JanuaryCalendar}}
'''சனவரி''' (''January'', '''ஜனவரி''') [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் முதல் மாதமாகும். பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகிய [[மார்கழி]]யின் மத்தியில் துவங்கி [[தை]] மாதத்தின் மத்தியில் முடியும். ஜனவரிசனவரி [[மாதம்]] 31 நாட்களைக் கொண்டது.
 
இது [[ரோம்|ரோமனிய]] மன்னர் '''ஜனஸின்''' பெயரிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது.
 
தமிழர் திருநாள் [[தைப்பொங்கல்]] ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
== நிகழ்வுகள் ==
 
* [[ஜனவரி 7|7]]: முதலாவது [[அமெரிக்கா|அமெரிக்க]] அரசுத்தலைவர் தேர்தல் ([[1979]])
* [[ஜனவரி 10|10]]: [[ஐக்கிய நாடுகள் அவை]] முதன் முதலில் கூடியது. ([[லண்டன்]], [[1946]])
 
== சிறப்பு நாட்கள்==
== விடுமுறைகள் ==
* [[ஜனவரிசனவரி 1|1]] - [[ஆங்கிலப் புத்தாண்டு நாள்]]
* [[சனவரி 7]] - [[கிறித்துமசு]] ([[கிழக்கு மரபுவழி திருச்சபை|மரபுவழி]])
* [[ஜனவரி 26|26]] - [[அவுஸ்திரேலியா நாள்]], [[இந்தியா|இந்திய]]க் குடியரசு நாள்
* [[சனவரி 12]] - சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்
* [[ஜனவரிசனவரி 26|26]] - [[அவுஸ்திரேலியா நாள்]], [[இந்தியா|இந்திய]]க் குடியரசு நாள்
* [[சனவரி 30]] - [[மகாத்மா காந்தி]] நினைவு நாள்
* [[சனவரி 30]] - உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
* [[தைப்பொங்கல்]]
* [[தமிழ்ப் புத்தாண்டு]]
 
{{வார்ப்புரு:மாதங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சனவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது