ரோஜா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 4:
director = [[மணிரத்னம்]]|
writer = [[மணிரத்னம்]]|
starring = [[அரவிந்த் சாம்சாமி]]
[[மதுமதூ]]
[[பங்கஜ் கபூர்]]
[[நாசர்]]
[[ஜனகராஜ்]]|
producer = [[மணிரத்னம்]]
[[K. பாலச்சந்தர்]]|
distributor = [[Madras Talkies]]|
வரிசை 13:
imdb_id = 0105271

'''ரோஜா''' திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும்.இத்திரைப்படத்தில்அரவிந்த்சாமி,மதூ,ஜனகராஜ் மற்றும் நடித்துள்ளனர்.[[மணிரத்னம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் இசை டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக ரோஜா திரைப்படம் 2005 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
கிராமத்தில் வாழும் ரோஜாவின் ([[மதூ]]) சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி ([[அரவிந்த் சாமி]]).ஆனால் மதூவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறிக்கொள்ளவே ரிஷியும் அவர் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்தி செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.

[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரோஜா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது