நோவாவின் பேழை (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
 
==மேலதிகத் தகவல்கள்==
[[படிமம்:நோவாவின் பேழை 5.JPG|thumb|right|260px|நோவாவின் கப்பலின் முனைப்பகுதியில் உலாவும் உல்லாசப் பயணிகள். எதிரே [[கடல்]] மேல் கட்டப்பட்டிருக்கும் [[சிங் மா பாலம்|சிங் மா பாலத்தின்]] ஒரு தோற்றம்]]
[[படிமம்:நோவாவின் பேழை 5.JPG|thumb|right|260px|கடலின் முகப்பில் நோவாவின் கப்பல்]]
இந்த நோவாவின் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நிலத்தளமும், நிலத்தலத்திற்கு மேல் மூன்று தளங்களும், நிலத்தடியில் ஒரு தளமுமாக, மொத்தம் ஐந்து தளங்களாகும். நில மட்டத்தளத்தில் நோவாவின் மண்டபம் இருக்கின்றது. இதில் நோவாவின் கப்பல் வெள்ளப் பெருக்கின் போது சிக்குண்டு கரைச்சேர்வது போன்ற திரைப்படம், 180 டிக்ரி அகன்ற திரையில் காண்பிக்கப்படுகின்றது. உலகச் சுகாதார கேடுகளினால் விளையும் பாதிப்புகளை விவரிக்கும் 4D திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படுகின்றது. மேலும் பல்வேறு காட்சிகள் உள்ளன. அரங்கின் உள்ளே உள்ளன. காலை சென்றால் மாலை வரை பார்க்கக்கூடிய விடயங்கள் உள்ளே உள்ளன. உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/நோவாவின்_பேழை_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது