"ரோசுமேரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
உரையில் சிறு திருத்தங்கள்
(பிறமொழி இணைப்புகள்)
சி (உரையில் சிறு திருத்தங்கள்)
}}</ref>
|}}
'''ரோசு மேரி''' (ரோஸ் மேரி; ''Rosmarinus officinalis'') என்பது தடித்த வாசம்மிகு [[பச்சையம்|பசுமை மாறா]], [[தையல் ஊசி|ஊசி]] போன்ற [[இலை|இலைகளைக்]] கொண்ட [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டு வாழக்கூடிய]] ஒரு [[மூலிகை|மூலிகைத்]]த் தாவரமாகும்]]. மத்தியத் தரைக்கடல் பகுதியைத்ட்பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் (புதினா) குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன.
 
ரோசு மேரி எனும் பெயரானது இலத்தீன் மொழிப் பெயரான ரோஸ்மாரினஸ் என்பதிலிருந்துத் தருவிக்கப்பட்டதாகும். இதற்கு ''கடல் துளி'' என்று பொருள்.<ref>{{cite book|last=Room|first=Adrian|title=A Dictionary of True Etymologies|page=150|publisher=Taylor & Francis|year=1988|isbn=9780415030601|url=http://books.google.com/?id=kZIOAAAAQAAJ&pg=PA150}}</ref> (marinus - கடல்; ros - துளி) பல இடங்களில் இத்தாவரமானது நீரை விடுத்துக் கடல் காற்றின் ஈரப்பதத்தையே உயிர்வாழ எடுத்துக் கொள்கிறது. எனவே இப்பெயர் ஏற்பட்டது.
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/666098" இருந்து மீள்விக்கப்பட்டது