அய்மே ஆர்கண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ru:Аргант, Франсуа Пьер Ами
Добавлена ссылка на одноимённую категорию на викискладе
வரிசை 33:
 
இவரது முழுப்பெயர், பிரான்சுவா பியேர் அமி ஆர்கண்ட். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள [[ஜெனீவா]]வில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் செய்பவர். ''அய்மே ஆர்கண்ட்'' ஒரு மதகுரு ஆகவேண்டும் என அவரது தந்தையார் விரும்பினார். ஆனால் இவருக்கு அறிவியல் மீதே அதிக ஆர்வம் இருந்தது. இதனால், புகழ் பெற்ற தாவரவியலாளரும், காலநிலையியலாளருமான [[ஹோராஸ்-பெனடிக்ட் டி சோசுரே]] என்பவரிடம் [[மாணவர்|மாணவராகச்]] சேர்ந்தார். இவர் தனது இருபதுகளின் பிற்பகுதியில் பாரிசில் இருந்தபோது காலநிலையியல் தொடர்பான பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பின்னர் இவர் வேதியியல் ஆசிரியராகப் பணியேற்றுக் கொண்டார். [[வைன்|வைனிலிருந்து]] [[பிராந்தி]] தாயாரிக்கும் முறையை மேம்படுத்திய இவர் தனது சகோதரருடன் இணைந்து [[வடிசாலை]] ஒன்றை அமைத்தார்.
 
{{commonscat|Ami Argand}}
 
[[பகுப்பு:இயற்பியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அய்மே_ஆர்கண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது