பாக்கு நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ka:პოლკის სრუტე
இப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2011, 10:29 மணிக்குத் திருத்தினோம்
வரிசை 1:
'''பாக்பாக்கு நீரிணை''' தமிழகத்தையும் [[இலங்கை]]யையும் பிரிக்கிறது. [[மன்னார் வளைகுடா]]விலிருந்து இதை மேட்டுப்பாங்கான [[ஆடம் பாலம்]] பிரிக்கிறது. இதன் குறுகிய பகுதி 53கி.மீ (33 [[மைல்]]) அகலம் உடையது. [[டச்சு]] ஆளுனராக இருந்த பாக் என்பாரின்என்பவரின் பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது.
 
இப்பகுதியில் பெரிய [[கப்பல்]]கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக [[இந்தியா]]வின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன.
 
இப்பகுதியை ஆழப்படுத்துவதற்குஆழப்படுத்துவதற்கான தற்பொழுதுதிட்டம் (2006-) [[சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்]] எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பாக்கு_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது