புதிய கட்டுப்பாட்டகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 32:
|footnotes =
}}
{{Chinese|c=新界|y=sān gaai|j=san1 gaai3|p=Xīnjiè|l=New Frontier}}
'''புதிய கட்டுப்பாட்டகம்''' (New Territories) என்பது [[ஹொங்கொங்]]கின் பிரதான மூன்று ஆட்சி பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய இரண்டு பகுதிகளாவன [[ஹொங்கொங் தீவு]] மற்றும் [[கவுலூன் தீபகற்பம்]] ஆகும். [[சீன மக்கள் குடியரசு|சீன பெருநிலப்பரப்பின்]] [[சம் சுன் ஆறு|சம் சுன் ஆற்றை]] வடக்கிலும், கவுலூன் தீபகற்பம் மற்றும் [[எல்லை வீதி]] பகுதியை தெற்காகவும் கொண்டு, அதற்கு உட்பட்ட 200 க்கும் அதிகமான தீவுகளையும் உள்ளடக்கிய நிலபரப்பையே "புதிய கட்டுப்பாட்டகம்" என்று அழைக்கப்படுகின்றது.
 
வரி 40 ⟶ 39:
இந்த புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் 9 மாவட்டங்கள் உள்ளன. அத்துடன் இந்த புதிய கட்டுப்பாட்டகத்தை [[கிழக்கு]] மற்றும் [[மேற்கு]] என இரண்டு பிரிவாக பிரித்து கூறுவதும் வழக்கில் உள்ளது. அத்துடன் இவை 15 ஆசனங்களாகவும் உள்ளன.
 
* '''[[புதிய கட்டுப்பாட்டகம் கிழக்கு''']] (7 ஆசனங்கள்)
** [[ஹொங்கொங் வட மாவட்டம்]]
** [[சயிசய் குங் மாவட்டம்]]
** [[சா டின் மாவட்டம்]]
** [[டய் போ மாவட்டம்]]
 
* '''[[புதிய கட்டுப்பாட்டகம் மேற்கு''']] (8 ஆசனங்கள்)
** [[தீவுகள் மாவட்டம்]]
** [[குவாய் சிங் மாவட்டம்]] (குவாய் சின் மற்றும் [[சிங் யீ தீவு]] உட்பட)
வரி 52 ⟶ 51:
** [[சுன் மூன் மாவட்டம்]]
** [[யுங் லோங் மாவட்டம்]]
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.info.gov.hk/yearbook/2003/english/chapter21/21_03.html Lease of the New Territories]
*[http://www.info.gov.hk/yearbook/2002/ehtml/e21-03.htm Lease of the New Territories]
*[http://www.legislation.gov.hk/blis_ind.nsf/0/06cb20f78512760748256648002f8720?OpenDocument Cap 1 Sched 5A - Area of the New Territories]
 
{{ஹொங்கொங் மாவட்டங்கள்}}
 
[[பகுப்பு:ஹொங்கொங் மாவட்டங்கள்]]
[[பகுப்பு:புதிய கட்டுப்பாட்டகம்]]
 
[[en:New Territories]]
[[ar:الأقاليم الجديدة]]
[[zh-min-nan:Sin-kài]]
[[ca:Nous Territoris]]
[[eu:Lurralde Berriak]]
[[fr:Nouveaux Territoires]]
[[hak:Sîn-kie]]
[[ko:신제]]
[[it:Nuovi Territori]]
[[he:הטריטוריות החדשות]]
[[nl:New Territories]]
[[ja:新界]]
[[pl:Nowe Terytoria]]
[[pt:Novos Territórios]]
[[ru:Новые Территории (Гонконг)]]
[[simple:New Territories]]
[[fi:Uudet territoriot]]
[[sv:Nya territorierna]]
[[vi:Tân Giới]]
[[zh-classical:新界]]
[[zh-yue:新界]]
[[zh:新界]]
"https://ta.wikipedia.org/wiki/புதிய_கட்டுப்பாட்டகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது