நேர்பாலீர்ப்பு பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
'''லெசுபியன்''' (lesbian, லெஸ்பியன்) என்பது ஒரு பெண் இன்னொமொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலான இயல்பைக் குறிக்கும்.
 
இவ்வாறான பெண்ணியர் இடையேயான உறவு நிலைகள் பலவற்றில் ஒரு பெண் பெண்மையுடையவராக, பெண்களுக்கு உரிய அனைத்து உணர்வுகளையும் கொண்டவராகவும், மற்றையப் பெண் ஆண்மை தன்மை உடையவர் போன்றவராகவும் காணப்படுவர். அதாவது ஆண்கள் விரும்பும்ஆண்களின் குணயியல்புகளைக் கொண்டவராகவும், ஆண்கள் போன்று பாவனை செய்துக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களை ஆணின் இயல்புகளை வெளிப்படுத்தும் அல்லது வெளிக்காட்டும் பெண்கள் எனும் வகையில் [[ஆணியல் பெண்]] (Tomboy) என்றும் அழைக்கப்படுகின்றது.
 
==சொல் விளக்கம்==
பெண்ணியரிடையே காணப்படும் இவ்வாறான உறவு நிலையநிலையை கொண்டுள்ள பெண்களை ஆங்கிலத்தில் "லெஸ்பியன்" என்றழைப்பர். தொன்று தொட்டு இந்த இயல்பு இருந்து வந்தது எனினும், 19 ம் நூற்றாண்டிலேயே லெசுபியன் என்ற அடையாளப்படுத்தல் வழக்கத்துக்கு வந்தது.
 
==சட்ட உரிமை==
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது