சிம்மேந்திரமத்திமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
விக்கியாக்கம்
வரிசை 1:
'''சிம்மேந்திரமத்திமம்''' [[கருநாடக இசை]]யில் 57வது மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகம்]]. கருணைச் சுவையை வெளிப் படுத்தும் [[இராகம்]]. எப்பொழுதும் பாடலாம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
==சிம்மேந்திரமத்திமம்==
* 57வது மேளகர்த்தா. "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 3வது மேளம். 21வது மேளமாகிய ''கீரவாணி''யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
 
{|class="wikitable"
* |bgcolor=efefef|[[ஆரோகணம் ]]: ||ஸ ரி<sub>2</sub><sub>1</sub><sub>2</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
* அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
|-
* |bgcolor=efefef|[[அவரோகணம் ]]: ||ஸ் நி<sub>2</sub><sub>1</sub> ப ம<sub>2</sub><sub>1</sub> ரி<sub>2</sub>
|}
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், பிரதி மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* 57வது மேளகர்த்தா. "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 3வது மேளம். 21வது மேளமாகிய ''கீரவாணி''யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
* முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம் (ஸ), சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>1</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த<sub>1</sub>), காகலி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
* பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைத் தருகிறது.
 
* முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
* மூர்ச்சனாகாரக மேளம். இதன் பஞ்சம, தைவத மூர்ச்சனைகள் முறையே மாயமாளவகௌளை (15), ரசிகப்பிரியா (72) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
 
* பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைத் தருகிறது.
* கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
 
* மூர்ச்சனாகாரக மேளம். இதன் பஞ்சம, தைவத மூர்ச்சனைகள் முறையே மாயமாளவகௌளை[[மாயாமாளவகௌளை]] (15), [[ரசிகப்பிரியா]] (72) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
* விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
 
* இந்த இராகத்தின் ஜன்யமான ''ஸூமத்யுதி'' அசம்பூர்ண மேள பத்ததியில் 57வது இராகமாக விளங்குகிறது.
 
* ஐரோப்பிய [[ஹங்கேரி]] நாட்டின் இசையிலும், நாடோடி இனத்தாரின் இசையிலும் இந்த இராகம் ஒலிக்கிறது.
 
==உருப்படிகள்==
# கிருதி : ''நீதுசரணமுலே'' : ஆதி : தியாகராஜர்[[தியாகராஜ சுவாமிகள்]].
# கிருதி : ''காமாட்சி'' : ரூபகம் : [[முத்துசாமி தீட்சிதர்]].
# கிருதி : ''இன்னம் ஒரு தலம்'' : ரூபகம் : [[முத்துத் தாண்டவர்]].
# கிருதி : ''உன்னையல்லால்'' : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
# திருப்புகழ் : ''இரவு பகல்'' : திஸ்ர ஜம்பை : [[அருணகிரிநாதர்]].
 
[[பகுப்பு: கருநாடகமேளகர்த்தா இசைஇராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிம்மேந்திரமத்திமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது