அதங்கோட்டாசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 45:
'''அதங்கோட்டாசான் தமிழ் மன்றம்'''
தமிழறிஞர் அதங்கோட்டாசானை நினைவு கூரும் வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ் மன்றம் அவர் பெயரில் சீரிய முறையில் இயங்கி வருகிறது. இவருக்கு முழுஉருவ பளிங்குக் கல் சிலை 1984 ம் ஆண்டு அதங்கோட்டில் அப்போதைய தமிழக முதலமைச்சர் இராமசந்திரனால் அமைக்கப்பட்டது. 1986ம் ஆண்டு முதல் அங்கு முழுநேர நூலகம் செயல்பட்டு வருகிறது.
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அதங்கோட்டாசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது