ஆ. ராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
==2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) முறைகேடு==
{{main|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு}}
[[2010 ]] ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த மத்தியநடுவண் தணிக்கை அதிகாரிஅதிகாரியின் அறிக்கையில் "[[2ஜி|2 ஆம் தலைமுறை]] அலைவரிசை" ஓதுக்கீடு செய்ததில் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]], சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் மத்தியநடுவண் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய மிகபெரும்மிகப்பெரும் முறைகேடு வெளியான பின்னும் இவருக்கு [[தி.மு.க ]]வின் தலைவரும் தமிழக முதல்வருமான [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] அதரவுஆதரவு பெருமளவு உள்ளது, இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர் கட்சிகளின்எதிர்க்கட்சிகளின் தீவிர முயற்சியால் இவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது<ref>http://www.dailythanthi.com/article.asp?NewsID=607663&disdate=11/17/2010 </ref>. சிபிஐ விசாரனைக்குப்விசாரணைக்குப் பின் பிப்ரவரி[[2011]], [[பெப்ரவரி 2]], 2011 அன்று சிபிஐ இவரைக் கைது செய்தது<ref>[http://www.bbc.co.uk/news/world-south-asia-12344236 India's ex-telecoms minister A Raja arrested], [[பிபிசி]], பெப்ரவரி 2, 2011.</ref>.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது