தாவரவியல் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lb:Botanesche Gaart
No edit summary
வரிசை 1:
பல்வகைத் [[தாவரம்|தாவரங்களை]] வளர்க்கும் இடம் '''தாவரவியல் பூங்கா''' ஆகும். தாவரங்களை வளர்த்து, பாதுகாத்து, வகைப்படுத்தி அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே தாவரவியல் பூங்காக்களின் முக்கிய நோக்கம். தாவரங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றைப் பற்றிய அறிவைப் பகிர்வதும் பெரும்பாலான தாவரவியல் பூங்காக்களின் நோக்காக அமைகிறது.
 
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் செம்மொழிப்பூங்கா என்ற பெயரில் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:சுற்றுலா]]
"https://ta.wikipedia.org/wiki/தாவரவியல்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது