புளூஸ்டார் நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: "நீல விண்மீன் நடவடிக்கை"("Operation Blue Star") ({{lang-pa|ਬਲੂ ਸਟਾਰ}}, {{lang-hi|ब्ल्यू स्...
 
குறிப்பெயர்களுக்கு மொழிமாற்றம் தேவையில்லை
வரிசை 1:
"நீல விண்மீன்'''புளூஸ்டார் நடவடிக்கை"''' ("Operation Blue Star") ({{lang-pa|ਬਲੂ ਸਟਾਰ}}, {{lang-hi|ब्ल्यू स्टार}} (''blyū sṭār'')) என்பது சூன் 3-6,1984-ல் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அமிர்தசரஸின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கிய பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்திய பிரதமரான [[இந்திரா காந்தி]]யின் ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே-வால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் பெருமளவில் ஆயுதங்களை சீக்கிய கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
 
இந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலின் காலம் மற்றும் முறைக்கு அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரணைகள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்தியா டுடே பத்திரிகையால் "நீல விண்மீன் நடவடிக்கை" முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/புளூஸ்டார்_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது