வலைத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ce
தி
வரிசை 1:
'''வலைத்தளம்''' அல்லது '''இணையத்தளம்''' (குறுக்கவடிவமாக '''தளம்''' என்றும் பயன்படுத்துவர்) என்பது பெரும்பாலும், [[இணையம்|இணையத்தில்]] குறித்த ஒரு [[ஆள்களப்பெயர்|ஆள்களப்பெயருக்கு]] அல்லது துணை ஆள்களப்பெயருக்கு பொதுவான [[வலைப் பக்கம்|வலைப்பக்கங்களை]] கூட்டாக குறிக்கும்.
 
வலைப்பக்கமானது பொதுவாக [[மீயுரை பரிமாற்ற வரைமுறை|மீயுரை பரிமாற்ற வரைமுறையினூடாக]] (HTTP) பெற்று பார்வையிடக்கூடிய ஒரு HTML/XHTML ஆவணமாக இருக்கும். வலைத்தளத்திலுள்ள வலைப்பக்கங்கள் யாவும், பொதுவாக ஒரே [[வழங்கி|வழங்கியில்]] வைக்கப்பட்டிருக்கும். சிலவேளைகளில்சில வேளைகளில் வெவ்வேறு வழங்கிகளிலும் வைக்கப்பட்டிருக்கலாம்.
 
ஆள்களப்பெயரை [[உலாவி]]யில் இட்டு வலைத்தளத்தை அணுகும்போது, அவ்வலைத்தளத்திலுள்ள அத்தனை பக்கங்களையும் சென்றடைந்துவிட முடியாது. முதலில் '''முகப்பு பக்கமே''' காண்பிக்கப்படும். முகப்புப்பக்கத்தில் மற்றைய பக்கங்களுக்கான [[தொடுப்பு|தொடுப்புக்கள்]] இருக்கலாம். முகப்புபக்கத்தை முதன்மையாகக்கொண்டு மற்றைய பக்கங்கள் படிமுறை ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும். வலைத்தளங்களை பொதுவாக இலவசமாகவே பார்வையிடலாம் என்ற போதிலும், சில வலைத்தளங்கள்வலைத்தளங்களைப் பார்வையிடவும் பயன்படுத்தவும் கட்டணம் செலுத்தியேசெலுத்த பார்வையிடப்படவேடியனவாயுள்ளனவேண்டும்.
 
வலைத்தளங்களை பார்வையிடுவதற்கு இணைய [[உலாவி]] எனப்படும் சிறப்பான மென்பொருள் தேவைப்படும்தேவை.
 
== தொடர்புடைய துணைக்கூறுகள் ==
வரிசை 12:
 
== தொடர்புடைய சொற்கள் ==
* '''[[தொடுப்பு]]''' - தன்மேல்தன் சொடுக்கும்போதுமேல் சொடுக்கும் போது இன்னொரு வலைப்பக்கத்தை திறக்கும் பகுதி. பெரும்பாலும் நீல நிற உரைப்பகுதியாக இருக்கும்.
* '''[[தேடுபொறி]]''' - வலைத்தளத்திலிருக்கும் ஏதவதொரு சொல்லை அல்லது விடயத்தை தேடுவதற்கு உபயோகிக்கப்படும் நிரல்.
* '''சாளரம்''' - வலைப்பக்கத்தை காட்டிக்கொண்டிருக்கும் உலாவியின் நடப்பு முகப்பு.
* '''துள்ளிவரும் சாளரம் - popup''' (popup) - தொடுப்பொன்றினை சொடுக்கும்போது துள்ளிவந்து முன்னிற்கும் சளரம். சிலவேளை விளம்பர நோக்கங்களுக்காக பயனர் எதுவும் செய்யாமலேயே துள்ளிவரும் சாளரங்கள் தானாக தோன்றும்படி நிரல் எழுதப்பட்டிருக்கும்.
* '''விளம்பரம்''' - வலைத்தளத்தில் ஆங்காங்கு காணப்படும் விளம்பரங்கள்.
* '''விசை''' - தம்மீது சொடுகும்போது பல்வேறு பணிகளை செய்யும் பகுதிகள்.
"https://ta.wikipedia.org/wiki/வலைத்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது