திண்மப்பொருள் இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: no:Faststoffysikk
No edit summary
வரிசை 1:
'''திண்மநிலை இயற்பியல் (Solid state physics)''' திட அல்லது [[திண்மம் (இயற்பியல்)|திண்ம நிலையில்]] உள்ள பொருட்களின் [[இயற்பியல்]] பண்புகள் பற்றி விளக்கும் ஒரு இயற்பியல் பிரிவு. ஆதிகாலத்தில் இத்துறை உலோகங்கள் பற்றியறியும் ஒரு துறையாகவே கருதப்பட்டது, பின்னர், அனைத்து வகை திண்மப் பொருட்களைப் பற்றியும் விளக்குமொரு துறையாக விரிவடைந்தது. இந்த அறிவியற் துறையே இன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்பங்களில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக எலக்ட்ரானியல், [[தொகுப்புச் சுற்று]] வடிவமைப்பு மற்றும் பல்வேறு உணர்திறன் கொண்ட கருவிகளின் உருவாக்கம் எனப்பல வகையில் இத்துறை முக்கியத்துவம் பெற்றதாயிருக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/திண்மப்பொருள்_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது