குவர்ட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: thumb|right|300px|QWERTY விசைப்பலகை '''குவர்ட்டி''' ''(QWERTY)'' என்பது சில ...
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:QWERTY keyboard.jpg|thumb|right|300px|QWERTY விசைப்பலகை]]
'''குவர்ட்டி''' ''(QWERTY)'' என்பது சில தட்டச்சுக்கருவிகள், கணிணி விசைப்பலகை மற்றும் செல்லிடப் பேசி விசைப்பலகைகளில் ஆங்கில எழுத்து விசைகள் அமைந்திருக்கும் விதம் ஆகும். குவர்ட்டி என்பது Q-W-E-R-T-Y எனும் 6 ஆங்கில வார்த்தைகளைக் குறிக்கிறது. இந்த வார்த்தைகள் முதல் இடமிருந்து வலமாய் வரிசையாய் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.
 
குவர்ட்டி வடிவமைப்பு கிறிசுடோஃபர் ஷோல்ஸ் (Christopher Sholes) என்பவாரால் 1874 ஆம் ஆண்டு காப்புரிமையிடப்பட்டு அதே ஆண்டு இ. ரெமிங்க்டன் மற்றும் மகன்களுக்கு (E. Remington and Sons) விற்கப்பட்டது.<ref>{{cite web|url=http://tech.yahoo.com/qa/20090417133828AAAO1kP|title=Patented in 1874}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குவர்ட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது