பரமார்த்த குருவின் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பரமார்த்த குருவின் கதை''' என்னும் நூல் [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்தக் நகைச்சுவைக் கதைகள் [http://en.wikipedia.org/wiki/Jean_de_La_Fontaine Jean de la Fontaine] (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார்.
 
1728-இல் புதுவையில் "[[பரமார்த்த குருவின் கதை]]" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைக் பெருதும் கவர்ந்ததால் தெலுகு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னக மொழிகள் பலவற்றிலும் இது வெளிவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பரமார்த்த_குருவின்_கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது