மெக்கா கோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம், + படிமம்
சில மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:MeccaColaLogo.jpg|thumb|right|''மெக்கா கோலா''வின் சின்னம்]]
'''மெக்கா கோலா''' ஒரு வகை [[கோலா]] மென்பானமாகும். அமெரிக்க எதிர்ப்பு மனநிலையுடையஉணர்வு நாடுகளைச் சேர்ந்தகொண்ட வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் அமெரிக்க மென்பானங்களான [[கொகா கோலா]], [[பெப்சி]] போன்றவற்றுக்குப் பதிலாக அறிமுகமான பானம் இதுவாகும். [[இஸ்லாம்|இஸ்லாமியர்களின்]] புனித நகரான [[மெக்கா]] என்பதை பெயரில் கொண்டிருக்கும் இவ்வகைப் பானம் மத்திய கிழக்கு நாடுகளிலும் [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]] மற்றும் ஐரோப்பாவின்[[ஐரோப்பா]]வின் சில பகுதிகளிலும் விற்பனையாகிறது. இப்பானம் முதலில் [[பிரான்சு|பிரான்சில்]] அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மெக்கா_கோலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது