விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வைபி இணைப்பு ஏற்படுத்த சில ஆலோசனைகள்
சி Sodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 17:
{{Shortcut|WP:T|WP:TamilWikiTutorial}}
 
== விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி - ''வருக!'' ==
வைபி இணைப்பு ஏற்படுத்த சில ஆலோசனைகள்
[[விக்கிப்பீடியா]] கூட்டாகத் தொகுக்கப்படும் ஒரு கலைக்களஞ்சியம். '''நீங்கள்''' இதன் வளர்ச்சியில் பங்கேற்க இயலும். இந்தப் பயிற்சி நீங்கள் இக்கலைக்களஞ்சியத்திற்கு [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிக்க]] உதவும்.
பின்வரும் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் உள்ளுறை மற்றும் நடை குறித்த வழிகாட்டல்களைத் தரும். இங்குள்ள சமுதாயம், நிலவும் கொள்கைகள் மற்றும் பழக்கங்களை அறிமுகப்படுத்தும்.
இது ஓர் அடிப்படைப் ''பயிற்சி''யாகும்; முழுமையான தகவல் புத்தகம் அன்று. நீங்கள் மேல் விவரங்கள் அறிய விரும்பினால், தொடுப்புகள் கொடுக்கப்படும். இப்பயிற்சியின்போது அவற்றைப் படிக்க விரும்பினால் தனியான உலாவி பக்கத்திலோ, கீற்றிலோ திறந்து படிக்கவும்.
 
"''மணல்தொட்டி''" பக்கங்களுக்குத் தொடுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன; அங்கு, நீங்கள் படிப்பதைப் பயின்று பார்க்கலாம். படித்தவற்றைத் தயக்கமின்றி முயன்று பாருங்கள். மணல்தொட்டியில் பயிலும்போது எந்தக் குழப்பம் உண்டானாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.
WiFi என்ற Wireless Fidelity இப்பொழுது பிரபலம். 802.11a, 802.11a, 802.11b, 802.11h எனப் பல வரையறைகள் இத் தொழில் நுட்பப் பயன்பாட்டில் வெளியாகியுள்ளன. 802.11g ஐ அடிப்படையாகக் கொண்ட வயர்லெஸ் நெட்வொர்க் கார்டுகளும், அக்சஸ் பாயிண்டுகளும் (Access Point) கட்டுபடியாகிற விலைகளில் கிடைப்பதால் எல்லோரும் வயர்லெஸ் நெட்வொர்க் பயன்படுத்த முனைகின்றனர்.
 
<p style="font-size:85%">''குறிப்பு: இந்தப் பயிற்சி, உங்கள் பக்க வடிவமைப்பு இயல்பிருப்பில் இருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்பதிகை செய்து உங்கள் விருப்பப்படி பக்க வடிவமைப்பு இருக்குமானால், தொடுப்புகளின் இடங்கள் இடம் மாறி இருக்கலாம்.''</p>
வயர்லெஸ் நெட்வொர்க்கில் பாதுகாப்பு அம்சம் கவனிக்கப்பட வேண்டியது. அதன் பாதுகாப்பு சரியில்லையெனில், வேண்டாத நபர்கள் அதனுள் நுழைந்து, நாசத்தை ஏற்படுத்த முடியும். உங்கள் நெட்வொர்க்கை பயன்படுத்தி மற்றொரு நெட்வொர்க்கை தாக்க முடியும்.
 
<div style="float:right; margin-top: 0.0em; margin-bottom:3px; background-color: #cee0f2; padding: .2em .6em; font-size: 100%; border:1px solid #A3B1BF;">'''அடுத்து:''' '''[[விக்கிப்பீடியா:பயிற்சி(தொகுத்தல்)|தொகுப்பது எப்படி என அறியலாம்]]''' <span style="font-size: larger; font-weight: bold;">→</span>
வயர்லெஸ் நெட்வொர்க்குகளை ஏற்படுத்துபவர்கள் அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அதற் கான சில ஆலோசனை கள் கீழே தரப்பட்டுள்ளன.
</div>
[[பகுப்பு:விக்கிப்பீடியா பயிற்சி|*]]
 
* ஆன்டனாவை சரியான இடத்தில் வையுங்கள். உங்களுடைய நெட் வொர்க்கிற்கு வெளியே சிக்னல் செல்லக் கூடாது என்பதை மனிதில் வையுங்கள். நெட்வொர்க்கிற்கு வெளியே செல்லுகிற சிக்னலை வேண்டாத நபர்கள் கைப்பற்றி னால் ஆபத்து நேரிடும் என்பதை மறவாதீர்கள்.
 
<!-- Search for Wikipedia:Tutorial -->
* Wireless Encryption Protocol (WEP) என்ற என்கிரிப்ஷன் முறையை உங்கள் நெட்வொர்க்கில் செயல்படுத்துவது நல்லது. அக்சஸ் பாயிண்டுகளைத் தயாரிக்கிற நிறுவனங்கள் இந்த புரோடோகோலை செயல் இழக்கச் செய்வது வழக்கம். எனவே அதைச் செயல்பட வையுங்கள். எனவே உங்கள் நெட்வொர்க்கில் இருந்து வெளியேறுகிற டேட்டாவை ஹேக்கர்களும், கிராக்கர்களும் அவ்வளவு எளிதாக படித்துவிட முடியாது.
 
[[als:Wikipedia:Tutorial]]
* அக்சஸ் பாயிண்டுகளில் Service Set Indentifier என்ற வசதி உண்டு. ஒரு அக்சஸ் பாயிண்டானது தனது எஸ்எஸ்ஐடி பெயரை அலைபரப்பு செய்வது வழக்கம். எனவே அந்த பெயரை தெரிந்து கொண்ட ஹேக்கர்களும், கிராக்கர்களும் அந்த அக்சஸ் பாயிண்டில் நுழைய முயற்சி செய்வார்கள். எனவே அக்சஸ் பாயிண்டின் SSID broadcast வசதியைத் தடை செய்து விடுங்கள்.
[[ang:Wikipedia:Tutorial]]
 
[[ar:ويكيبيديا:دروس]]
* Dynamic Host Configuration Protocol G�� DHCP என்ற வசதியைசெயல் இழக்கச் செய்து விடுங்கள். எனவே ஹேக்கர்களும், கிராக்கர்களும் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முயன்றால் அவர்கள் TCP/IP புரோடோகால்களுக்கு தேவையான IP முகவரி, சப்நெட் மாஸ்க் Subnet Mask) போன்ற விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் நெட்வொர்க் தொடர்பான இந்த விவரங்கள் அவர்களிடம் இல்லாததால் அவர்களால் உங் கள் நெட்வொர்க்கில் நுழைய முடியாது. TCP/IP என்றால் Transmission control protocol/ Internet Protocol எனப் பொருள்.
[[ast:Ayuda:Tutorial]]
 
[[bn:উইকিপেডিয়া:টিউটোরিয়াল]]
* Simple Network Management Protocol G�� SNMP என்ற செட்டிங்களை அக்சஸ் பாயிண்டில் செயல் இழக்கச் செய்யுங்கள்; அல்லது மாற்றி விடுங்கள். இதை நீங்கள் செய்யாமல் விட்டால் உங்கள் நெட்வொர்க் பற்றிய விவரங்களை ஹேக்கர்களும், கிராக்கர்களும் அறிந்துவிட முடியும்.
[[bs:Wikipedia:Osnovne upute za korištenje]]
 
[[bg:Уикипедия:Наръчник]]
* எந்தெந்த கம்ப்யூட்டர்கள் எல்லாம் அக் சாஸ் பாயிண்டு வழியாக செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கிற வசதி சில அக்சஸ் பாயிண்டுகளில் உண்டு. உங்களுடைய அக்சஸ் பாயிண்டிலும் அந்த வசதி இருந்தால், உங்கள் நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க் கார்டு முகவரிகளை அக்சஸ் பாயிண்டிடம் தெரிவித்து விடுங்கள். இந்த முகவரிகளை அக்சஸ் பாயிண்டிடம் தெரிவித்து விடுங்கள். இந்த முகவரிகளைத் தவிர மற்ற முகவரிகள் கொண்ட கம்ப்யூட்டர்களை அனுமதிக்காதே என அக்சஸ் பாயிண்டிடம் கூறினால் நெட்வொர்க்கின் பாதுகாப்பு கூடுமல்லவா?
[[cs:Wikipedie:Průvodce]]
[[de:Hilfe:Tutorial]]
[[et:Vikipeedia:Vikiprojekt Tõlkimine/Sissejuhatus]]
[[el:Βικιπαίδεια:Οδηγός για νέους χρήστες]]
[[es:Ayuda:Tutorial]]
[[eu:Laguntza:Tutorial]]
[[fa:ویکی‌پدیا:خودآموز]]
[[fr:Aide:Article]]
[[ko:위키백과:길라잡이]]
[[hr:Wikipedija:Uvodni tečaj]]
[[id:Wikipedia:Tutorial]]
[[it:Aiuto:Tutorial]]
[[he:ויקיפדיה:ויקיפדיה צעד אחר צעד]]
[[jv:Wikipedia:Tutorial]]
[[ka:ვიკიპედია:მასწავლებელი]]
[[kk:Уикипедия:Нұсқама]]
[[lv:Vikipēdija:Pamācība]]
[[hu:Wikipédia:Az első lépések]]
[[mk:Википедија:Почетен курс]]
[[ms:Wikipedia:Tutorial]]
[[nl:Wikipedia:Snelcursus]]
[[new:विकिपिडिया:ब्वंकेज्या]]
[[ja:Wikipedia:ガイドブック]]
[[uz:Vikipediya:Dars]]
[[ps:ويکيپېډيا:ځان زده کړه]]
[[pl:Wikipedia:Tutorial]]
[[pt:Wikipedia:Tutorial]]
[[ksh:Wikipedia:Eezte Schritte]]
[[ro:Wikipedia:Ghid]]
[[ru:Википедия:Первые шаги]]
[[sco:Wikipedia:Lessons]]
[[sk:Wikipédia:Príručka]]
[[sl:Wikipedija:Vadnica]]
[[sr:Википедија:Упутства]]
[[sh:Wikipedia:Kurs/Tečaj]]
[[sv:Wikipedia:Nybörjarkurs]]
[[tt:Wikipedia:Däreslek]]
[[te:వికీపీడియా:పాఠం]]
[[th:วิกิพีเดีย:สอนการใช้งาน]]
[[ur:منصوبہ:آموختار]]
[[vi:Wikipedia:Sách hướng dẫn]]
[[zh-yue:Wikipedia:指導]]
[[zh:Wikipedia:使用指南]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயிற்சி_(வரவேற்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது