கெல்ட்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 6:
{{legend|#1a8000|இன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்}}
]]
'''கெல்ட்டியர்''' (''CeltsKelts'') அல்லது '''செல்ட்டிக்''' (''Celtic'') எனப்படுவோர் [[கெல்ட்டிய மொழி]] ஒன்றைப் பேசும் மக்கள் ஆவர். இவர்கள் இன்றைய [[அயர்லாந்து]], [[ஸ்காட்லாந்து]], [[வேல்சு]], [[கலீசியா]], [[கார்ண்வால்]], [[பிரட்னி]] (Breton), [[மன் தீவு]] போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஆஸ்திரேலியா]], [[கனடா]] ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.
 
[[கிபி]] [[ஐந்தாம் நூற்றாண்டு]]க்கு முன்னர் [[பிரித்தானியா]]வின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், [[ஆங்கிலோ-சாக்சன்]]களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]], [[ஜேர்மன்]] போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கெல்ட்டியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது