"மனைவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

573 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: be:Жонка)
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் [[திருமணம்]] செய்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் [[பெண்]] அவளை மணந்து கொண்ட [[ஆண்|ஆணுக்கு]] '''மனைவி''' என்ற [[உறவு முறை|உறவு முறையினள்]] ஆகின்றாள். மனைவி என்ற இந்த உறவுக்குரிய [[கடமை|கடமைகளும்]], [[உரிமை|உரிமைகளும்]] சமுதாயங்களின் பண்பாட்டு அம்சங்களின் அடிப்படையில் வேறுபட்டு அமைகின்றன.
 
மேலும் மனைவி என்பவள் அந்த ஆணின் வாழ்க்கைகு மிக நெருங்கிய தொடர்புடயவள். அவனது வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிபவள் ஆகிறாள். குடும்ப உறவுகளை பேணி அதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகளை தருபவள்
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/699009" இருந்து மீள்விக்கப்பட்டது