கண்டோனீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
 
==பலுக்குதல்==
"கண்டோனிசு" என அழைக்கப்படும் சொல், ஆங்கில ஒலிப்புக்கு அமைவாகவே எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. [[ஹொங்கொங்]] வாழும் தமிழர்கள் அவ்வாறே உச்சரிக்கின்றனர். அத்துடன் தாய்மொழி அல்லாத பிற மொழியினர் இந்த வழக்கையே கொண்டுள்ளனர். அதேவேளை "கண்டோனிசு" எனும் சொல்லை சீன மொழியிலும் ஒரேமாதிரி ஒலிக்கப்படுவதில்லை. தென்சீன, மத்தியசீன, மேற்குசீன மக்களிடையே இதன் ஒலிப்பு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக: மத்தியசீனர்கள் '''குவோங்ஃபூவா''' என்றும், மேற்குசீனர்கள் '''பாக்வா''' என்றும், தென்சீனர்கள் '''குவோங்ந்தாவ்வா''' என்றும் ஒலிப்பர். அதேவேளை ஹொங்கொங் மக்களும், மக்காவ் மக்களும் '''குவோங்துங்வா''' என்று அழைப்பர்ஒலிப்பர். இருப்பினும் ஹொங்கொங்கின் புதிய தலைமுறையினரின் பேச்சு வழக்கில் "கண்டோனிசு" என்றே அழைக்கப்படுவதும் காணக்கூடியதாக உள்ளது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/கண்டோனீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது