விராலிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி வடிவு திருத்தம்
வரிசை 41:
 
==மயில் உய்வகம் ==
[[image:peacock courting peahen.jpg|left|thumb|200px]]
இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள வனங்களிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>Services International, Viralimalai Sanctuary [http://www.indogreek.org/tour/wildlife/viralimalaisanctuary.htm Viralimalai Sanctuary]</ref> இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. <ref>Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 [http://www.tnrd.gov.in/Pt_Raj/linkfiles/19-23.1.2008.re.pdf Declaring Viralimalai as a heritage place]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/விராலிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது