சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
}}
 
'''சாந்தோம் பசிலிக்கா''' (Santhome Basilica) [[இந்தியா]]வின் [[சென்னை]]யில் [[மயிலாப்பூர்|சாந்தோம்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் [[சிறுஇளம் பசிலிக்காபேராலயம்|இளம் பேராலய]] (Minor Basilica) வகையைச் சேர்ந்த [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும். இது 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகீசிய]] குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]] குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. [[கோதிக் கட்டிடக்கலை|கோத்திக் கட்டட வடிவமைப்பில்]] எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய [[கோத்திக் மறுமலர்ச்சி|புது கோத்திக்]] வகையாக அமைக்கப்பட்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது