வெளிநேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: is:Tímarúm
No edit summary
வரிசை 3:
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''வெளிநேரம்''' (''spacetime'') என்பது, வெளி மற்றும் நேரம் என்பவற்றை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரும் ஒரு [[கணித மாதிரி]] ஆகும். இது வெளி-நேரத் தொடரியம் எனப்படுகின்றது. வெளிநேரம் என்பதில் வெளி (space) மூன்று பரிமாணங்களைக் கொண்டது. நேரம் இவற்றுடன் நான்காவது பரிமாணம் ஆகின்றது.
 
யூக்கிளிட்டின்இயூக்கிளிட்டின் வெளி பற்றிய நோக்கின்படி, [[அண்டம்]] மூன்று பரிமாணங்கள் உடைய வெளியையும், ஒரு பரிமாண நேரத்தையும் கொண்டது. இவ்விரண்டையும் ஒன்றாக்கிய போது, [[இயற்பியலாளர்]]கள் பெருமளவு இயற்பியல் [[கோட்பாடு]]களை எளிமைப் படுத்தியதுடன், அண்டத்தின் செயற்பாடு பற்றியும் சீரான முறையில் விளக்க முடிந்தது.
 
[[மரபார்ந்த விசையியல்|மரபார்ந்த விசையியலை]] பொறுத்தவரையில் வெளிநேர [[கணித மாதிரி|கணித மாதிரியை]] விட இயூக்கிளிட்டின் வெளியின் பாவனை பொருத்தமானது, ஏனெனில்,
இயூக்கிளிட்டின் வெளியானது நேரத்தை, அதன் நோக்குனரின் இயக்க நிலையிற்கு சார்பில்லாமல், எல்லாவற்றிற்கும் பொருத்தமானதாகவும்(universal), ஒரு மாறிலியாகவும் கருதுகின்றது.
 
[[பகுப்பு:வானியற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வெளிநேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது