கொல்லிப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்க காலச் சமூகம்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
கொல்லிக் குடவரையில் இருந்த [[பாவை]]யைக் 'கொல்லிப்பாவை' என்றனர். இதனைக் [[கொல்லித் தெய்வம்]] என்றும் வழங்கினர்.
 
பாவை
குறிப்பு - கட்டுரை விரிகிறது
தலைவியானவள், ‘கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய நல்லியல் பாவை’ அன்ன மெல்லிய இயல்பை உடையவளாம். - பரணர் - குறுந்தொகை 89\1562,
தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள் – நற்றிணை 185
கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை’ – நற்றிணை 192\ 2339
‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம். - பரணர் – அகம் 22\1524,
குடவரையகத்துத் தெய்வம் காக்கும் ‘மாயா இயற்கைப் பாவை’ இது. காற்றுத் தாக்கி இடித்தாலும், கடுமழை பொழிந்தாலும், இடி தாக்கினாலும், உயிரினங்கள் ஊறு செய்தாலும், நிலம் நடுங்கினாலும் இதன் நலவுரு மாயாதாம். - பரணர் – நற்றிணை 201\1575
ஒப்புநோக்குக ஆய் பொதியமலைச் சூர்மகள் – பரணர் அகம் 198
 
[[பகுப்பு:சங்க காலச் சமூகம்]]
"https://ta.wikipedia.org/wiki/கொல்லிப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது