சிங்களத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
பிழை திருத்தம்
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10:
*1983 இனக் கலவரங்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் பின்பு சிங்களத் திரைத்துறை பெரிதும் பாதிப்பிற்குள்ளானது.மேலும் இச்சரிவினைச் சரிபடுத்தும் நோக்குடன் சில இயக்குநர்கள் சிங்களக் பாலியல் சார் படங்களையும்
இயக்கி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
*1990 ஆம் ஆண்டுகளில் இளம் இயக்குநர்களிடமிருந்த சிறந்த படைப்பாளிகள் உருவாகினர்.இவர்களுள் [[பிரசன்ன விதானகே]] குறிப்பிடத்தக்கவராவார்.இவர் இயக்கிய நான்காவது திரைப்படமான [[புர ஹந்த கலுவர]] (Death On a Full Moon Day) திரைப்படம் [[பிரான்ஸ்]] நாட்டில் நடைபெற்ற அமியென்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.இவரால் இயக்கப்பட்ட அக்சரயா திரைப்படம் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டுள்ளது.
===இவற்றையும் பார்க்க===
*[[காமினி பொன்சேக]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்களத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது