ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 165:
|date=2008-12-05
|accessdate=2010-11-28}}</ref>
==புவியியல் அமைப்பு==
சைய்த்தாப்பூர் அணுமின் திட்டம் {{Coord|16.59|N|73.35|E|}} அமைந்துள்ளது. [[ரத்னகிரி மாவட்டம்|ரத்னகிரி மாவட்டத்தில்]] [[அரபிக்கடல்|அரபிக் கடற்கரையோரம்]] திட்டப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 27 மீட்டர் உயரத்தில் உள்ளது. மொத்தம் 968 எக்டேர் பரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு, இப்பகுதி அமைந்துள்ள [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்]] [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுகோவின்]] மனிதனும் உயிரிக்கோளமும் திட்டத்தின்படி [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்#இந்தியா|உலக பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்க்க இந்தியா கோரியுள்ளது.<ref>
{{cite web
|publisher=UNESCO, MAB
|year=2007
|title=World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster
|accessdate= 2007-03-30
|url=http://whc.unesco.org/en/tentativelists/2103/}}</ref><ref name="जैतापूर प्रकल्पाच्या सर्व बाजू तपासणार - रत्नागिरी आणि सिंधुदुर्ग हे जिल्हे जैवविविधतेच्या समृद्धीमुळे पर्यावरण मंत्रालयातर्फे यापूर्वीच संरक्षित म्हणून जाहीर">
{{cite news|url=http://www.esakal.com/esakal/20100610/5254018892963275791.htm
|title=जैतापूर प्रकल्पाच्या सर्व बाजू तपासणार - रत्नागिरी आणि सिंधुदुर्ग हे जिल्हे जैवविविधतेच्या समृद्धीमुळे पर्यावरण मंत्रालयातर्फे यापूर्वीच संरक्षित म्हणून जाहीर..
|coauthors=सकाळ न्यूज नेटवर्क -
|date=June 10, 2010
|publisher=Sakal newspaper
|language=Marathi
|accessdate=2 December 2010
|location=New Delhi }}</ref> மேற்கு தொடர்ச்சி மலைதொடரின் சகயாத்ரி மலைகள் கொங்கண் பகுதியின் கிழக்கு எல்லையாகவும் அரபிக்கடல் மேற்கு எல்லையாகவும் அமைந்துள்ளது. சைய்த்தாபூர் தொன்மையான துறைமுக நகராக விளங்கியுள்ளது.<ref name="Jaitapur- important ports in ancient and early medieval times">
{{cite book
|last=Hebalkar
|first=Sharad
|title=Ancient Indian ports: with special reference to Maharashtra
|publisher=Munshiram Manoharlal Publishers
|date=2001
|edition=illustrated
|page=175
|isbn=8121508584, 9788121508582|url=http://books.google.co.in/books?id=3ontAAAAMAAJ&q=Jaitapur&dq=Jaitapur&hl=en&ei=aOr3TJ_RNM3nrAfRp9HvDw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CC4Q6AEwAg
|accessdate=December 3, 2010
|language=English}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்தாப்பூர்_அணுமின்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது