ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிதி
சி →‎சர்ச்சைகள்: சேர்க்கை
வரிசை 247:
|language=English
|accessdate=30 November 2010|location=Mumbai}}</ref>
=== எதிர்ப்புக் கருத்துக்கள்===
*'''நிலநடுக்க மண்டலத்தில் உள்ளது'''
: சைய்தாப்பூர் நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளதால் விபத்து ஒன்று நிகழக்கூடிய அச்சம் மக்களிடையே உள்ளது; சைய்தாப்பூர் III வகை மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வாய்ப்புள்ள மண்டலமாக அறியப்படுகிறது. <ref name="Vulnerability Zones in India">
{{cite web|url=http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/SKAR-64GBJW?OpenDocument
|title=Vulnerability Zones in India
|publisher= ReliefWeb
|language=English
|accessdate=29 November 2010}}</ref><ref name="seismicmap">
{{cite web|url=http://www.mapsofindia.com/maps/india/seismiczone.htm |title=Seismic Zone Map of India
|publisher=Mapsofindia.com
|accessdate=2010-11-28}}</ref> [[செர்னோபில் அணு உலை விபத்து]] மற்றும் மூன்று மைல் தீவு விபத்துகளுக்குப் பிறகு உலகெங்கும் உள்ள மக்கள், சுற்றுசூழல் போராளிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அணு உலை பாதுகாப்புக் குறித்து கவலை அடைந்துள்ளனர். 2007ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரும் அணுஉலையாக விளங்கிய [[ஜப்பான்|சப்பானின்]] காசிவசாகி-கரிவா அணுஉலை நிலநடுக்கமொன்றின் பின்னர் ஐந்து மாதங்கள் மூடப்பட்டிருந்ததும் <ref name="Nuclear plant hit by earthquake closed indefinitely in Japan">
{{cite news|url=http://www.nytimes.com/2007/07/18/world/asia/18iht-japan.2.6713634.html?_r=1
|title=Nuclear plant hit by earthquake closed indefinitely in Japan|date=July 18, 2007
|publisher=The New York Times
|language=English
|accessdate=29 November 2010
|location=KASHIWAZAKI, Japan}}</ref><ref name="Nuclear Power, Caught in an Earthquake,Has Japan's earthquake sent us a wakeup call?">
{{cite news|url=http://blogs.abcnews.com/scienceandsociety/2007/07/nuclear-power-c.html
|title=Nuclear Power, Caught in an Earthquake, Has Japan's earthquake sent us a wakeup call?|date=July 17, 2007|publisher=ABC news|language=English|accessdate=29 November 2010}}</ref>2011ஆம் ஆண்டு ஃபுகுசிமா டைச்சி அணுவாலையில் கட்டிடத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு கதிரியக்க அபாயம் ஏற்பட்டுள்ளதையும் <ref name="Workers scramble to cool reactors">
{{cite news|url=http://edition.cnn.com/2011/WORLD/asiapcf/03/13/japan.nuclear.reactors/
|title=Workers scramble to cool reactors; official says 2nd blast possible|date=மார்ச்சு 13, 2011
|publisher=CNN International
|language=English
|accessdate=13 March 2011
|location=Fukushima Daiichi nuclear plant, Japan}}</ref> எதிர்ப்பாளர்கள் சுட்டுகின்றனர்.
 
* '''கதிரியக்க தாக்கங்கள்'''
: [[ராவத்பாட்டா]]வில் காணப்படும் கரிரியக்கத் தாக்கங்கள் <ref name="rawatbhata_yahoo">
{{cite web|url=http://groups.yahoo.com/group/SAAN_/message/1250 |title=Rawatbhata Study by Dr. Surendra Gadekar
|publisher=Groups.yahoo.com
|accessdate=2010-11-28}}</ref> அணுமின் நிலையங்களுக்கு அருகாமையில் வசிக்கும் மக்களின் நலன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ராவத்பாட்டாவில் கண்டறியப்பட்டுள்ள ஊனக்குறைபாடுகளின் வளர்ச்சி அதிர்ச்சி யளிக்கக் கூடியதாக உள்ளது.
 
* '''[[கதிரியக்க கழிவு மேலாண்மை|கதிரியக்கக் கழிவு அகற்றல்]]'''
: அணுஉலையின் கழிவுகள் எங்கு எவ்வாறு அகற்றப்படும் என்பது குறித்த தெளிவு இல்லை. உலைகள் 300 டன் அணுக்கழிவினை ஒவ்வொரு ஆண்டும் வெளியேற்றும். அமைக்கப்படும் ஐரோப்பிய நுட்ப அணுஉலைகள் பிற நீர் அழுத்த உலைகளைவிட நான்கு மடங்கு கூடுதலாக கதிரியக்க [[புரோமின்]], [[அயோடின்]], [[சீசியம்]] ஆகியவற்றை வெளியேற்றும். <ref name="Reject French reactors for Jaitapur- A Gopalakrishnan (former chairman of the Atomic Energy Regulatory Board of the Government)"/>
 
* '''மீன்வளத்திற்கு பாதிப்பு'''
: அணுமின் நிலையம் கடல்நீரை நீராவி ஆக்கத்திற்கு பயன்படுத்தி பின்னர் சூடான நீரை அரபிக்கடலில் விடும் என்பதால் அருகாமை சிற்றூர்களில் உள்ள மீனவர்கள் தங்கள் மீன் பிடிப்பு பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர். இதுகுறித்து ஊடகங்களிலும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.<ref name="tehelakareport">
{{cite web
|url=http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne180910The_nuclear.asp
|title=Tehelaka Report|publisher=Tehelka.com |date= |accessdate=2010-11-28}}</ref>
 
* '''டாடா சமூக அறிவியல் கழகத்தின் அறிக்கை'''
: [[டாடா சமூக அறிவியல் கழகம்|டாடா சமூக அறிவியல் கழகத்தின்]] (TISS) ''பேரிடர் மேலாண்மைக்கான ஜம்செட்ஜி டாடா மையம்'' திட்டத்தின் "சமூக தாக்கம் மதிப்பாய்வு அறிக்கை"யைத் தயாரித்துள்ளது. இதன்படி இந்திய அரசு தனது குடிமக்களுடன் திறந்தநிலையில் இல்லாது பல மிகப்பெரும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் எதிர்மறை விளைவுகளை மறைத்துள்ளது என ஆய்ந்துள்ளது. திட்டப்பகுதியின் நிலநடுக்க மண்டல வகைப்பாட்டையும் மிக கூடுதலான வாய்ப்பு மண்டலத்திலிருந்து நடுத்தர வாய்ப்பு மண்டலமாக மாற்றியுள்ளது எனவும் கண்டறிந்துள்ளது.<ref name="Jaitapur nuke plant will be a social disaster: TISS report">{{cite news|url=http://www.dnaindia.com/mumbai/report_jaitapur-nuke-plant-will-be-a-social-disaster-tiss-report_1486600|title=Jaitapur nuke plant will be a social disaster: TISS report|last=Siddhaye|first=Ninad |date=December 26, 2010|publisher=Daily News and Analysis|language=English|accessdate=27 December 2010|location=Mumbai}}</ref><ref name="Anti-Jaitapur project campaigners up ante">{{cite news|url=http://sakaaltimes.com/SakaalTimesBeta/20101203/5299696247312080006.htm|title=Anti-Jaitapur project campaigners up ante|date=December 03, 2010|work=Special Correspondent|publisher=Sakaal Times|language=English|accessdate=27 December 2010|location=Mumbai}}</ref>
 
===ஏற்புக் கருத்துக்கள்===
 
==எதிர்ப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்தாப்பூர்_அணுமின்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது