ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 378:
 
==எதிர்ப்புகள்==
இந்த அணுமின் திட்டத்திற்கெதிராக உள்ளூர் மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். 29 திசம்பர்,2009, 12 சனவரி 2010 மறும் 22 சனவரி 2010 நாட்களில் அரசு அதிகாரிகள் நட்ட ஈடு வரைவோலைகளை வழங்க மதுபன் வந்தபோது அவர்களுக்கு கறுப்புக்கொடி காட்டியதுடன் அவர்களது பணியையும் செய்யவிடாது தடுத்தனர். கட்டாய நிலக் கையகப்படுத்தலுக்கு எதிராக 22 சனவரி 2010 அன்று போராடிய 72 பேர் கைது செய்யப்பட்டனர்.<ref name="Unleashing India’s nuclear potential">
{{cite news
|url=http://www.thehindubusinessline.com/2009/02/10/stories/2009021050150800.htm
|title=Unleashing India’s nuclear potential
|last=Balakrishnan
|first=Bhaskar
|date=February 10, 2009
|publisher=Business Daily from THE HINDU
|language=English
|accessdate=2 December 2010}}</ref><ref name="Nuclear power plant opposed">
{{cite news
|url=http://www.hindu.com/2010/01/18/stories/2010011856280300.htm|title=Nuclear power plant opposed
|last=Menon
|first=Meena
|date=January 18, 2010
|publisher=The Hindu
|language=English
|accessdate=2 December 2010
|location=MADBAN (Ratnagiri district)}}</ref><ref name="जैतापूर प्रकल्प : ‘कोकण बचाव समिती’चे थेट वाद-विवादाचे आव्हान - बैठक ३ डिसेंबरला ">
{{cite news
|url=http://www.loksatta.com/index.php?option=com_content&view=article&id=118583:2010-11-30-20-53-12&catid=26:2009-07-09-02-01-20&Itemid=3
|title=जैतापूर प्रकल्प : ‘कोकण बचाव समिती’चे थेट वाद-विवादाचे आव्हान - बैठक ३ डिसेंबरला
|coauthors=Loksatta Reporter
|date=November 30, 2010
|publisher=लोकसत्ता Loksatta
|language=Marathi
|accessdate=2 December 2010
|location=Mumbai}}</ref>
 
திசம்பர் 4, 2010 அன்று எதிர்ப்புகள் வன்முறையாக வெடித்தது. 1500 பேர் கைதாயினர். "கொங்கண் பச்சாவ் சமிதி" உறுப்பினர்களும் "ஜனஹித் சேவா சமிதி" உறுப்பினர்களும் தடுக்கப்பட்டனர். மும்பையிலும் பல்வேறு தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புகளும் திட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தினர். நாக்பூர் தேசிய சூழலியற் பொறியியல் ஆராய்ச்சி கழகத்தின் சூழற் தாக்க மதிப்பாய்வு அறிக்கையின் நடுநிலையைக் குறித்த ஐயங்களை எழுப்பினர். இணையாக மதிப்பாய்வு செய்த [[பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம்|மும்பை இயற்கை வரலாற்றுச் சங்க]] அறிக்கை நேர்மாறாக மிகுந்த சூழலியற் தாக்கம் ஏற்படும் என கண்டறிந்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றனர். <ref name="Protest against Jaitapur nuclear plant">{{cite news|url=http://www.hindu.com/2010/12/05/stories/2010120562481000.htm|title=Protest against Jaitapur nuclear plant|last=Deshpande|first=Vinaya |date=December 5, 2010|publisher=The Hindu|language=English|accessdate=5 December 2010}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்தாப்பூர்_அணுமின்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது