தமிழ்நாட்டில் தேர்தல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{தமிழ் நாடு அரசியல்}}
 
தமிழ்நாட்டில் சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுக்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
'''தமிழகத் தேர்தல்கள்'''
 
'''==நேரடித் தேர்தல்'''==
 
[[தமிழ் நாடு]] மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|தமிழ் நாடு சட்டப்பேரவை]] மற்றும் [[மக்களவை|மக்களவைத்]] தேர்தல்கள் [[தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்|மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின்]] மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் [[தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்|மாநிலத் தேர்தல் ஆணையத்தின்]] மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.
'''==மறைமுகத் தேர்தல்'''==
 
இது தவிர மறைமுகத் தேர்தலாக [[மாநிலங்களவை]] உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத தலைவர்]] மற்றும் [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்|குடியரசுத் துணைத் தலைவர்]] தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப் பெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_தேர்தல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது