ஹதீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==நபிமொழிக்காக உழைத்த நல்லோர்==
இதற்கு பிறகு வேறு இறைவேதமோ, இறைத் தூதரோ வரப்போவதில்லை, எனவே இதனை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது இன்றியமையாத கடமைநமது என்பதைகடமை நம்பியஎன இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மிகத்துரிதமாக செயலாற்றினர். இப்பணியில் அரபு மக்களுடன் அரபி அல்லாதவர்களும் கைகோர்த்தனர். அரபி அல்லாதவர்களே இதில் முன்னோடிகளாவும் திகழ்ந்துள்ளார்கள். அவர்கள் இப்பணிக்காகவே அரபி மொழியை கற்றார்கள். அதில் முக்கியத்துவம் பெற்று மார்க்கத் தொண்டாற்றியுள்ளார்கள். இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் மற்றும் நம் சமகாலத்தில் வாழ்ந்து மரணித்த ஷைக் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) ஆகியோர்கூட அரபி அல்லாதவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
 
==இரண்டுவகை ஹதீஸ் தொகுப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹதீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது