மிர்சு அல்-கபீர் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி காட்டாபுல்ட் நடவடிக்கை, மெர்சு-எல்-கேபிர் சண்டை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 19:
}}
{{வார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் வடக்கு ஆப்பிரிக்கா}}
'''மெர்சு-எல்-கேபிர் சண்டை''' (''Attack on Mers-el-Kébir'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை|வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில்]] நிகழ்ந்த ஒரு கடற்படைச் சண்டை. [[நடுநிலக்கடல்|நடுநிலக்கடலில்]] நடந்த இச்சண்டையில் [[அல்ஜீரியா|அல்ஜீரிய]]க கடற்கரையோரமாக இருந்த பிரஞ்சு கடற்படையை அமெரிக்கபிரிட்டானியப் மற்றும் பிரிட்டானியப்கடற்படை படைகள்கப்பல்கள் தாக்கி அழித்தன.
 
ஜூன் 1940ல் [[ஐரோப்பா]]வில் நடந்த சண்டைகளில் [[பிரான்சு]] [[நாசி ஜெர்மனி]]யால் [[பிரான்சு சண்டை|தோற்கடிக்கப்பட்டு]] ஆக்கிரமிக்கப்பட்டது. பிரெஞ்ச் அரசின் ஒரு பகுதியினர் பிரான்சிலிருந்து தப்பி [[விடுதலை பிரான்சு]] என்ற பெயரில் நாடுகடந்த அரசை நிறுவினர். ஆனால் மற்றொரு பகுதியினர் விஷி (Vichy) அரசாங்கம் என்ற பெயரில் ஜெர்மானியர்களுக்கு கட்டுப்பட்ட ஒரு அரசை உருவாக்கினர். பிரான்சின் காலனிகளையும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த படைகளையும் யார் கட்டுப்படுத்துவது என்று இரு போட்டி அரசுகளுக்கும் மோதல் உருவானது. சில காலனிகளும் நாடு கடந்த அரசுக்கும் வேறு சில நாசி ஆதரவு அரசுக்கும் தங்கள் விசுவாசத்தை அறிவித்தன. இத்தகு குழுப்ப நிலையில் பிரான்சின் கப்பல்படைக் கப்பல்கள் நாசி ஆதரவு அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடாமல் [[நெச நாடுகள்|நேச நாட்டுத்]] தலைவர்கள் தடுக்க முயன்றனர். இம்முயற்சிக்கு காட்டாபுல்ட் நடவடிக்கை (Operation Catapult) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இதன்படி [[பிரிட்டன்|பிரிட்டானியத்]] துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சுக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.
 
[[அல்ஜீரியா]] பிரான்சின் காலனிகளில் ஒன்று. அங்கு ஒரு பெரும் பிரெஞ்சு கடற்படை நிறுத்தப்பட்டிருந்தது. அதன் தளபதி அட்மைரல் ஃபிரான்சுவா டார்லான் உடனடியாக தன் படைகளை நாடு கடந்த பிரஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்காமல் இழுத்தடித்தார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த போர்க் கப்பல்கள் நாசி ஆதரவு பிரெஞ்சு அரசின் கையில் சிக்காமல் இருக்க அவற்றைத் தாக்கி அழிக்க நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர்.
 
'''காட்டாபுல்ட் நடவடிக்கை'''
"https://ta.wikipedia.org/wiki/மிர்சு_அல்-கபீர்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது