சென்னை அரசுப் பொது மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "மருத்துவம்"; Quick-adding category "சென்னை" (using HotCat)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:GovernmentHospitalChennai.JPG|thumb|200px|சென்னை அரசுப் பொது மருத்துவனை]]
'''[[சென்னை]] [[அரசுப் பொது மருத்துவமனை]]''' [[ஆசியா]]வின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். இது [[சென்னை நடு தொடர்வண்டி நிலையம்|சென்னை நடு தொடர்வண்டி நிலையத்திற்கு]] எதிரில் அமைந்துள்ளது.
 
16 நவம்பர், 1664 ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தாருநிறுவனத்தாருக்கு பண்டுவம்மருத்துவம் செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் [[புனித ஜார்ஜ் கோட்டை|புனித ஜார்ஜ் கோட்டையில்]] 25 ஆண்டுகள் இருந்தது. படிப்படியாக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. ஆளுநர் Sir.சர் Elihuஎலிஹு Yaleயேல் என்பவரால் 1690 ல் கோட்டையிலேயே வேறொரு இடம் ஒதுக்கப்பட்டு இடமாற்றப்பட்டது. ஆங்கிலேய-பிரெஞ்சுப் போருக்குப்பின் 20 ஆண்டுகள் கழித்து 1772 ஆம் ஆண்டு தற்போதைய இடத்திலே நிலையானது.
 
தற்பொழுது, ஏழு அடுக்கு கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] 7-3-2001 அன்று அடிக்கல் நாட்டினார். பிறகு தமிழகத்தின் முதல்வராய் இருந்த [[ஜெ. ஜெயலலிதா]] 2005ம் ஆண்டு திறந்து வைத்தார். இம்மருத்துவமனை இந்தியாவின் பழங்கால மருத்துவமனைகளில் ஒன்றானதாகும்.
ஆங்கிலேய-பிரெஞ்சுப் போருக்குப்பின் 20 ஆண்டுகள் கழித்து 1772 ஆம் ஆண்டு தற்போதைய இடத்திலே நிலையானது. http://en.wikipedia.org/wiki/Chennai_medical_college
 
தற்பொழுது, ஏழு அடுக்கு கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] 7-3-2001 அன்று அடிக்கல் நாட்டினார்.
 
பிறகு தமிழகத்தின் முதல்வராய் இருந்த [[ஜெ. ஜெயலலிதா]] 2005ம் ஆண்டு திறந்து வைத்தார்.
 
இம்மருத்துவமனை இந்தியாவின் பழங்கால மருத்துவமனைகளில் ஒன்றானதாகும்.
 
==வெளியிணைப்புகள்==
*[[http://madrasmedicalcollege.edu| சென்னை மருத்துவக் கல்லூரி]]
 
[[பகுப்பு:தமிழ்நாடு]]
[[பகுப்பு:சென்னை]]
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_அரசுப்_பொது_மருத்துவமனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது