விக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 194:
 
== சமூகம் ==
* உலகில் அதிகமான மக்களால் தாய்மொழியாக கருதப்படும் மொழி எது? (+9)
:: [[ஆங்கிலம்]], [[இந்தி]], [[சீன மொழி|சீனம்]], [[தமிழ்]]
 
* உலகில் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் [[சமயம்]] எது? (+9)
:: [[பெளத்தம்]], [[இசுலாம்]], [[கிறித்தவம்]], [[இந்து சமயம்]]
 
* விவிலியம் எந்த இந்திய மொழியில் முதன்முதலாகப் பெயர்க்கப்பட்டது?(+14)
:: [[மலையாளம்]], [[துளு]], [[தெலுங்கு]], [[தமிழ்]]
 
* சீக்கியர்கள் தம் குரு எனப் போற்றும் புனித நூல் யாது?(+14)
:: [[ஆதி கிரந்தம்]], [[சாம வேதம்]], [[மேக தூதம்]], [[ஆனந்த் சாகிப்]]
 
* அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெண்கள் எத்தனை பேர்?(+14)
:: 3, 5, 11, 8
 
* திருப்பாவை பாடியவர் யார்? (+14)
:: [[மாணிக்கவாசகர்]], [[ஆண்டாள்]], [[சம்பந்தர்]], [[ஒட்டக்கூத்தர்]]
 
* உலகில் அதிகமான நாடுகளால் அரசு அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி எது? (+9)
:: [[பிரெஞ்சு]] [[உருசிய மொழி]], [[ஆங்கிலம்]], [[கிரேக்கம்]]
 
* சமூக விரோதி என்று குற்றம் சாட்டப்பட்ட தத்துவ அறிஞர் யார்? (+14)
:: [[சாக்ரடீசு]], [[வோல்ட்டேர்]], [[சாணக்கியர்]], [[பிளேட்டோ]]
 
* மனிதனைத் தேடுகிறேன் என்று சொல்லி நடுப்பகலில் கையில் விளக்கேந்தி நடந்தவர் யார்?(+14)
:: [[தியோஜெனஸ்]], [[மைக்கிலாஞ்சலோ]], [[மார்க்கோ போலோ]], [[பாம்பாட்டிச் சித்தர்]]
 
* ஆங்கில மொழி எக்காலப்பகுதியில் தோற்றம் பெற்றது?(+14)
:: கி.மு. 1000, கி.மு. 400, கி.பி. 400, கி.பி. 1100
 
* ஆங்கிலம் எத்தனை மொழிகளில் இருந்து சொற்களை உள்வாங்கிக்கொண்டுள்ளது?(+9)
:: 10, 50, 100, [[ஆங்கில மொழியின் வரலாறு|140கும் மேல்]]
 
=== வரலாறு ===
* [[கங்கை கொண்ட சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரத்தை]] நிறுவிய அரசன் யார்?(+14)
:: [[கரிகாலன்]], [[சுந்தர பாண்டியன்]], [[இராசேந்திர சோழன்]], [[சங்கிலியன்]]
 
* [[கன்னியாகுமரி மாவட்டம்]] தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள்?(+14)
:: நவம்பர் 1, 1956
 
* மெட்ராசு மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் எந்த முதலமைச்சரின் காலத்தில் நடைப்பெற்றது?(+14)
:: [[கா.ந. அண்ணாத்துரை]]
 
* டாக்டர் அம்பேத்ருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட வருடம்?(+14)
:: 1990
 
* [[பாபர் மசூதி]] இடிக்கப்பட்டதை விசாரிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிசன்?(+14)
:: லிபரான் கமிசன்
 
* ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது சனாதிபதி யார்?(+9)
:: [[ஆபிரகாம் லிங்க்கன்]], [[தாமஸ் ஜெஃவ்வர்சன்|தாமஸ் யெஃப்பிர்சன்]], [[பில் கிளிண்டன்]], [[சியார்ச் வாசிங்டன்|யோர்ச் வாசிங்டன்]]
 
* மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுபவர் யார்?(+9)
:: [[ஹுவாங் சியான் புயான்]], [[தாமசு டிரவுட்மன்]], [[இபுனு கால்தூன்]], [[எரோடோட்டசு]]
 
=== புள்ளி விபரங்கள் ===
* 2010 இல் [[மனித வளர்ச்சிச் சுட்டெண்|மனித வளர்ச்சிச் சுட்டெண்]] அடிப்படையில் வாழ்வதற்கு உலகில் சிறந்த நாடு எது?(+9)
:: [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[பூட்டான்]], [[நோர்வே]]
 
* 2010 இல் [[ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|ஆயுள் எதிர்பார்ப்பு]] அடிப்படையில் மக்கள் நீண்ட காலம் வாழும் நாடு எது?(+9)
:: [[யப்பான்]], [[இசுரேல்]], [[கனடா]], [[பிரான்சு]]
 
* 2010 இல் உலகில் அதிக குடிமக்கள் [[சிறை|சிறையில்]] இருக்கும் நாடு எது?(+14)
:: [[சீனா]], [[உருசியா]], [[இந்தியா]], [[ஐக்கிய அமெரிக்கா]]
 
* 2010 உலகில் அதிக [[காப்புரிமைப் பட்டயம்|காப்புரிமைப் பட்டயங்கள்]] (patents) பெற்ற நாடு எது?(+14)
:: [[ஐக்கிய அமெரிக்கா]], [[இசுரேல்]], [[யேர்மனி]], [[யப்பான்]]
 
* 2009 இல் உலக புத்தாக்க சுட்டெண் அடிப்படையில் புதுப் படைப்பாக்கம் மிக்க நாடு எது?(+14)
:: [[யப்பான்]], [[கனடா]], [[யேர்மனி]], [[தென் கொரியா]]
 
=== பொருளாதாரம் ===
* [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த உள்நாட்டு உற்பத்தி]] அளவீட்டின் படி உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் எந்த நாட்டது?(+14)
:: [[யப்பான்]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[உருசியா]], [[சீனா]]
 
* வருமானத்தின் படி உலகின் மிகப் பெரிய வணிக நிறுவனம் எது?(+14)
:: [[ஆப்பிள் நிறுவனம்]], [[பி.எ.எசு.எப்]] (BASF), [[போயிங்]], [[வோல் மார்ட்]]
 
* கம்பளி ஆடை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?(+14)
::அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா, ஜெர்மன்
 
* கொக்கோ பயிர்செய்கையில் முன்னணி வகிக்கும் நாடு எது?(+14)
:: கானா, இந்தியா, சீனா, பங்களாதேசம்
 
* தங்கம், வைரம் கூடியளவில் பெறப்படும் நாடு எது?(+14)
:: தென்னாபிரிக்கா, பிரேசில், ஜப்பான், மலேசியா
 
* கோப்பி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது? (+9)
:: பிரேசில், மெக்சிகோ, கியுபா, சிலி
 
* றப்பர் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?(+9)
:: மலேசியா, பிரேசில், சிலி, சீனா