விக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில்

வானியல் தொகு

9, 8, 7, 6

விடை : 8

பூமி, புதன், செவ்வாய், யுரேனசு

விடை : புதன்

1 நாள், பூமி நிலாவை சுற்றுவதில்லை, 256, ஒரு மாதம்

விடை : பூமி நிலாவை சுற்றுவதில்லை

சந்திரன், சனி, வியாழன், நெப்டியூன்

விடை : வியாழன்

  • தமிழகத்தில் இருக்கும் இந்திய விண்வெளித்துறையின் கிளை மையத்தின் பெயர் மற்றும் அமைவிடம் என்ன?(+14)
திரவ உந்துகை அமைப்பு மையம், மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம்
  • புவி கோள வடிவிலானது எனும் கருத்தை முதலில் முன்வைத்தவர் யார்?(+14)
அரிஸ்ட்டாட்டில், பைதகரசு,தொலமி,தெலசு
  • நிலாவில் காலடி பதித்த முதல் மனிதரின் பெயர் என்ன? (+6)
நீல் ஆம்ஸ்ட்றோங், யூரி ககாரின், வலன்டீனா டெரெஷ்கோவா (Vladimirovna Tereshkova), யங் லிவே
  • லீப் வருடம் எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை வரும்?(+6)
1,5.6,4

விடை : 4

வேதியியல் தொகு

  • பின்வருவனவற்றில் உலோகம் இல்லாதது எது? (+14)
தங்கம், வைரம், வெள்ளி, செம்பு
  • அண்டத்தில் அதிகம் உள்ள தனிமம் எது?(+14)
நைதரசன், ஒக்சிசன், கார்பன், ஐதரசன்
  • எடையில் மிகச்சிறிய தனிமம் எது?(+14)
வெள்ளி, நியோன், பொசுபரசு, ‌ஐதரசன்
  • நீரின் வேதி மூலக்கூறு வாய்பாடு என்ன?(+9)
H2O, H-O, Water, O2
  • கறியுப்பின் இரசாயனப் பெயர் எது?(+9)
சோடியம் குளோரைட்டு , மக்னீசியம் சல்பேற்று , சோடியம் சல்பேற்று , கல்சியம் காபனேற்று
  • பின்வருவனவற்றுள் இயற்கைக் கூறாகக் கொள்ளமுடியாதது?(+9)
வித்து ,பொலித்தீன் , மண் , இலைச்சருகு
  • பின்வரும் எந்தக் குறியீடு கல்சியத்தினைக் குறிக்கும்?(+9)
K , Ka ,Ca , C
  • பின்வருவனவற்றில் ஒரு மூலகமாகக் கொள்ளமுடியாதது?(+14)
இரும்பு , காபனீரொட்சைட்டு , செம்பு ,மக்னீசியம்
  • செம்பின் இலத்தின் பெயர் என்ன?(+14)
நேற்றியம் , பெரம் , கியூபிரம் , அவ்ரம்
  • பின்வருவனவற்றுள் ஒரு சேர்வை அல்லாதது?(+14)
சோடியம் , நீர் , அப்பச்சோடா , கறியுப்பு
  • திரவம், திண்மம், வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படும் பொருள் எது? (+14)
உருக்கு, பலகை, நீர் ,இரசம்
  • கிரையோசெனிக் இஞ்சின் எனப்படும் ஆழ்குளிர் உந்துபொறியில் பயன்படுத்தப்படும் திரவ கைட்ரசனின் கொதிநிலை என்ன?
20K, 30K, 50K, 4K

இயற்பியல் தொகு

ஆம்பியர், வோல்ட், செல்சியசு, லீட்டர்
ஆம்பியர், வோல்ட், செல்சியசு, லீட்டர்
கிழக்கிலிருந்து மேற்காக, தெற்கிலிருந்து வடக்காக, மேற்கிலிருந்து கிழக்காக, வடக்கிலிருந்து தெற்காக
  • ஈருலோகச் சட்டகம் பயன்படுத்தப்படாத கருவி எது? (+14)
மின்னழுத்தி , மின்னடுப்பு , குளிரேற்றி , தன்னியக்க சோற்றடுப்பு
  • திரவ அடர்த்தியை அளக்கப் பயன்படும் கருவி?(+14)
பாரமானி , திரவமானி , அமுக்கமானி , நீரமானி
  • பொருளின் நான்காம் நிலை என்று குறிப்பிடப்படும் நிலை எது?(+14)
திட நிலை, திரவ நிலை, வாயு நிலை, பிளாஸ்மா நிலை
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அதிர்வெண் எவ்வளவு?
50 Hz , 60 Hz, 70 Hz, 80 Hz
  • அதிர்வெண் என்பது எதன் தலைகீழி?
திசைவேகம், அலைநீளம், கதிரின் மொத்த நீளம், கதிரின் குறுக்கு நீளம்
  • கிட்டப்பார்வைக் குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஆடி எது?
குவி ஆடி, குழி ஆடி, கண்ணாடி, வெள்ளை ஆடி
  • தூரப்பார்வைக் குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஆடி எது?
குவி ஆடி, குழி ஆடி, கண்ணாடி, வெள்ளை ஆடி
  • ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
3105 மீ/நொடி, 3108 மீ/நொடி, 3109 மீ/நொடி, 3107 மீ/நொடி
லிட்டர், கிலோ கிராம், கேண்டிலா, கெல்வின்

உயிரியல் தொகு

  • பச்சையம் அல்லது கொளோரபில் இருக்கும் உயிரினம் எது? (+9)
நாய், செடி, புழு, குரங்கு
  • உலகில் இன்று வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது எது?(<5)
யானை, கொரில்லா, சிங்கம், திமிங்கலம்
  • தரையில் வாழும் மிகப்பெரிய விலங்கு எது?(<5)
சிங்கம், ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, யானை
கழுகு, வல்லூறு, கொக்கு, தீக்கோழி
  • மிகவும் உயரமான விலங்கு எது?(<5)
யானை, புலி, குதிரை, ஒட்டகச் சிவிங்கி
  • மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது?(<5)
குதிரை, மனிதன், சிறுத்தை, வேங்கை
  • பின்வருவற்றில் எது ஊர்வன இல்லை?(6+)
பாம்பு, முதலை, ஓணான், தவளை
எலி, பெங்குயின், முயல், வௌவால்
  • பூச்சி உண்ணும் தாவரத்திற்கு உதாரணம்?(+9)
நெப்பந்தஸ், வீனஸ் பூச்சி பிடிப்பான்
  • தனது குட்டியை பையில் வைத்து வளர்க்கும் உயிரினம் எது?(+6)
பாம்பு, யானை, ரக்கூன், கங்காரு
மூங்கில், வாழை, வேம்பு, கரும்பு
  • முடியில் உள்ள புரதம் எது? (+14)
கெரட்டின், கைட்டின், ஆல்புமின், குளோபுலின்
கொழுப்பு, புரதம், ஸ்டார்ச், பெக்டின்
  • மிகப் பெரிய முட்டையிடும் பறவை எது? (+9)
தீக்கோழி, கிவி, காகம், வாத்து
  • தரைச் சூழல் ஒன்றில் வளரக்கூடிய தாவரம் எது? (+9)
அல்லி ,ஆம்பல் , பலா ,தாமரை
  • கூடு கட்ட முடியாத பறவை எது? (+9)
புறா, காகம், கிளி, குயில்
  • ஈரூடக வாழியாகக் கருதப்படக்கூடியது? (+9)
உடும்பு , நுளம்பு , தவளை , மீன்
  • பின்வருவனவற்றுள் இயற்கையான நீர்நிலை அல்லாதது?(+14)
ஆறுகள் , குளம் , கடல் , பொங்குமுகம்
  • பின்வருவனவற்றுள் விடமற்ற பாம்பு எது?(+9)
மலைப்பாம்பு , சாரைப்பாம்பு , நீர்ப்பாம்பு , விரியன்
  • கறையானால் அரிக்கப்படாத தாவரம் எது?(+14)
தென்னை, இலவம், தேக்கு, மா
சிஃபிலிசு , அக்கி , தேமல் , மலேரியா
  • பாலைவனக் கப்பல் என அழைக்கப்படுவது.?(+9)
ஒட்டகம், குதிரை, ஓட்டகச்சிவிங்கி, கழுதை
  • பின்வருவனவற்றுள் பறக்க முடியாத பறவை எது?(+9)
தீக்கோழி, வாத்து, நீர்க்காகம், கோழி
லைசோசோம்கள், மைட்டோகாண்ட்ரியா, குரோமோஃபிள், செல்சவ்வு
செல் பிளத்தல், செல் இறத்தல், செல் வெடித்தல், குட்டி போடுதல்
  • இலைகளின் பச்சை நிறத்திற்குக் காரணமான நிறமி எது?
பசுமி, பச்சையம், குளோரோஃபிளாசம், மைக்கோசோம்

கணிதம் தொகு

எண்கள் தொகு

0, 1, 2, 3

தொடர்வரிசை தொகு

  • 0, 1, 3, 6, 10, 15, _ அடுத்த எண் எது? (14+)21
21, 20, 18, 27
  • 0, 1, 4, 9, 16, 25, _ அடுத்த எண் எது? (9+)36
49, 39, 36, 100

அளத்தல் தொகு

12, 10, 100, 1
1000, 10, 1, 100

புவியியல் தொகு

சீனா, கனடா, உருசியா, ஆசியா
  • உலகின் அதி உயர் மலைச் சிகரம் அல்லது கொடுமுடி எது? (+9)
சினாய் மலை, அக்கோன்காகுவா, கே-2 கொடுமுடி, எவரெஸ்ட் சிகரம்
கங்கை ஆறு, மகாவலி கங்கை, நைல் ஆறு, அமேசான் ஆறு
சஹாரா பாலைவனம், அண்டார்டிக்கா, தார் பாலைவனம், அரேபியப் பாலைவனம்
இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அரபிக்கடல், பசிபிக் பெருங்கடல்
  • யென் எந்த நாட்டின் நாணயம்?(+14)
சவூதி அரேபியா, சீனா, சப்பான், பிரான்சு
உருசியா, அண்டார்க்டிக்கா, ஆசுத்திரேலியா, ஆப்பிரிக்கா
  • 2010 இல் உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் சென்ற நாடும் எது?(+14)
ஐக்கிய அமெரிக்கா, சீனா, பிரான்சு, ஐக்கிய இராச்சியம்

சமூகம் தொகு

  • உலகில் அதிகமான மக்களால் தாய்மொழியாக கருதப்படும் மொழி எது?
ஆங்கிலம், இந்தி, சீனம், தமிழ்
  • உலகில் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் சமயம் எது? (+9)
பெளத்தம், இசுலாம், கிறித்தவம், இந்து சமயம்
  • விவிலியம் எந்த இந்திய மொழியில் முதன்முதலாகப் பெயர்க்கப்பட்டது?
மலையாளம், துளு, தெலுங்கு, தமிழ்
  • சீக்கியர்கள் தம் குரு எனப் போற்றும் புனித நூல் யாது?(+14)
ஆதி கிரந்தம், சாம வேதம், மேக தூதம், ஆனந்த் சாகிப்
  • அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெண்கள் எத்தனை பேர்?(+14)
3, 5, 11, 8
  • திருப்பாவை பாடியவர் யார்? (+14)
மாணிக்கவாசகர், ஆண்டாள், சம்பந்தர், ஒட்டக்கூத்தர்
  • உலகில் அதிகமான நாடுகளால் அரசு அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி எது? (+9)
பிரெஞ்சு உருசிய மொழி, ஆங்கிலம், கிரேக்கம்
  • சமூக விரோதி என்று குற்றம் சாட்டப்பட்ட தத்துவ அறிஞர் யார்?
சாக்கிரட்டீசு, வோல்ட்டேர், சாணக்கியர், பிளேட்டோ
  • மனிதனைத் தேடுகிறேன் என்று சொல்லி நடுப்பகலில் கையில் விளக்கேந்தி நடந்தவர் யார்?(+14)
தியோஜெனஸ், மைக்கிலாஞ்சலோ, மார்க்கோ போலோ, பாம்பாட்டிச் சித்தர்
  • ஆங்கில மொழி எக்காலப்பகுதியில் தோற்றம் பெற்றது?
கி.மு. 1000, கி.மு. 400, கி.பி. 400, கி.பி. 1100
  • ஆங்கிலம் எத்தனை மொழிகளில் இருந்து சொற்களை உள்வாங்கிக்கொண்டுள்ளது?
10, 50, 100, 140கும் மேல்

வரலாறு தொகு

கரிகாலன், சுந்தர பாண்டியன், இராசேந்திர சோழன், சங்கிலியன்
நவம்பர் 1, 1956
  • மெட்ராசு மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் எந்த முதலமைச்சரின் காலத்தில் நடைப்பெற்றது?
கா.ந. அண்ணாத்துரை
  • டாக்டர் அம்பேத்ருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட வருடம்?
1990
  • பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விசாரிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிசன்?(+14)
லிபரான் கமிசன்
  • ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது சனாதிபதி யார்?(+9)
ஆபிரகாம் லிங்கன், தாமஸ் யெஃப்பிர்சன், பில் கிளிண்டன், யோர்ச் வாசிங்டன்
  • மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுபவர் யார்?(+9)
ஹுவாங் சியான் புயான், தாமசு டிரவுட்மன், இபுனு கால்தூன், எரோடோட்டசு

புள்ளி விபரங்கள் தொகு

கனடா, ஐக்கிய அமெரிக்கா, பூட்டான், நோர்வே
யப்பான், இசுரேல், கனடா, பிரான்சு
  • 2010 இல் உலகில் அதிக குடிமக்கள் சிறையில் இருக்கும் நாடு எது?(+14)
சீனா, உருசியா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்கா, இசுரேல், யேர்மனி, யப்பான்
  • 2009 இல் உலக புத்தாக்க சுட்டெண் அடிப்படையில் புதுப் படைப்பாக்கம் மிக்க நாடு எது?(+14)
யப்பான், கனடா, யேர்மனி, தென் கொரியா

பொருளாதாரம் தொகு

யப்பான், ஐக்கிய அமெரிக்கா, உருசியா, சீனா
  • வருமானத்தின் படி உலகின் மிகப் பெரிய வணிக நிறுவனம் எது?(+14)
ஆப்பிள் நிறுவனம், பி.எ.எசு.எப் (BASF), போயிங், வோல் மார்ட்
  • கம்பளி ஆடை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?(+14)
அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா, ஜெர்மன்
  • கொக்கோ பயிர்செய்கையில் முன்னணி வகிக்கும் நாடு எது?(+14)
கானா, இந்தியா, சீனா, பங்களாதேசம்
  • தங்கம், வைரம் கூடியளவில் பெறப்படும் நாடு எது?(+14)
தென்னாபிரிக்கா, பிரேசில், ஜப்பான், மலேசியா
  • கோப்பி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது? (+9)
பிரேசில், மெக்சிகோ, கியுபா, சிலி
  • றப்பர் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?(+9)
மலேசியா, பிரேசில், சிலி, சீனா
  • இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் யார்?(+9)
மார்கிரட் தட்சர், கின் காம்பில், பண்டார நாயக, இந்திராகாந்தி
  • கரிப்பாடர் நாவலை எழுதியவர் யார்?(+6)
வில்லியஸ், ரோல்டர், ஜேகே ரொலின், ராபர்ட் மஞ்ச்
  • மூலதனம் என்ற நூலை எழுதியவர் யார்?
லெனின், காரல் மார்க்சு, ம. சிங்காரவேலர், மாவோ

தமிழ்/தமிழர் தொகு

  • தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள் எத்தனை?(+9)
31, 216, 247, 246
  • தமிழ் எந்த எந்த நாடுகளில் அரசு அலுவல் மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ளது?(+14)
(இந்தியா, இலங்கை, மலேசியா), (இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா), ( இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்), (இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா)
ஆறுமுக நாவலர், விவேகானந்தர், விபுலாநந்தர், ஞானப்பிரகாசர்
  • மொழிஞாயிறு என அறியப்படுபவர் யார்?(+14)
தேவநேயப் பாவாணர், இளங்கோவடிகள், வள்ளுவர், கம்பர்
  • தைப் பொங்கல் பண்டிகையின் நோக்கம் என்ன?(+9)
அரக்கன் கொன்றத்தை கொண்டாடல், இயற்கைக்கு நன்றி செலுத்துதல், போய்களை அகற்றல், இந்திரனுக்கு விழா
வீரமாமுனிவர், இளங்கோவடிகள், கபிலர், பவணந்தி முனிவர்
  • தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றியவர் யார்?(+14)
பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், பரிமேலழகர், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
  • "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் கூற்று எந்த நூலில் உள்ளது?(+14)
சிலப்பதிகாரம், திருக்குறள், ஆத்திசூடி, புறநானூறு
  • நன்னூல் இயற்றியவர் யார்?(+14)
பவணந்தி முனிவர், திருத்தக்கத் தேவர், காளமேகம், பட்டினத்தார்
  • சதுரகராதி ஆக்கியவர் யார்?(+14)
கால்டுவெல், வீரமாமுனிவர், கதிரவேற்பிள்ளை, வின்சுலோ
  • 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சொல்(+14)
பொன்விழா, தசரவிழா, பவளவிழா, மணிவிழா
  • தமிழ் இலக்கியத்திற்காக ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர் யார்?(+14)
ஜெயகாந்தன், அகிலன் (எ) அகிலாண்டம், நாஞ்சில் நாடன், தி. ஜானகிராமன்
  • தமிழின் முதல் புதினம் எது?(+14)
பொன்னியின் செல்வன், பிரதாப முதலியார் சரித்திரம், சிலப்பதிகாரம், இவை எதுவும் இல்லை
  • அய்யா வழியைப் பின்பற்றுவோரின் புனித நூல் எது?
அகிலத்திரட்டு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், வேதங்கள்

நாடுகள் தொகு

இந்தியா தொகு

  • இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்த நாள்?
10-6-1980, 15-2-1949, 15-08-1947, 26-01-1950
  • தெற்காசியாவின் சாக்ரட்டீசு என்று ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டவர் யார்?
அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காமராசர், ராசாசி
  • திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
அறிஞர் அண்ணா, ஈ.வெ.ரா, எம்.சி.ஆர், செயலலிதா
  • இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
2005, 2008, 1950, 1975

சீனா தொகு

  • பண்டைச் சீனாவின் நான்கு பெரும் கண்டுபிடிப்புகளாகக் கருதப்படுபவை எவை?(+14)
(பெங் சுயி, கங் பூ, குத்தூசி மருத்துவம், சீன சோதிடம்), (திசைகாட்டி, வெடிமருந்து, அச்சுக்கலை, கடதாசி), (நீர், நெருப்பு, மண், காற்று), (சில்லு, நெல், மிதிவண்டி, நூடில்ஸ்)

கனடா தொகு

  • கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணறி நகர்பேசி எது?(+9)
ஐபோன், பிளாக்பெர்ரி, அண்ட்ராய்டு, நோக்கியா
  • கனடிய மக்கள் தொகை என்ன?(+9)
34 மில்லியன், 300 மில்லியன், 120 மில்லியன், 40 மில்லியன்
  • கனடாவின் முதல் பிரதமர் யார்?(+9)
பியர் ரூடோ, லசுரர் பி பியர்சன், யோன் எ மக்டோனால்ட், யோன் கிறட்சியன்
  • கனடாவின் குளிர் கால தேசிய விளையாட்டு எது?(+9)
பனி வளைதடியாட்டம், லக்ரோசு, பனிச்சறுக்கல், கூடைப் பந்தாட்டம்
  • கனடாவின் நாட்டுக் கடன் எவ்வளவு?(+14)
562 பில்லியன், 1 டிரில்லியன், 300 பில்லியன், எதுவுமில்லை

இலங்கை தொகு

ஆறு, எட்டு, ஒன்பது, பத்து
  • இலங்கையிலுள்ள நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை எது?(+14)
25, 22, 21, 20
  • இலங்கை அரசின் தலைவர் (+9)
சனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்
  • இலங்கையின் முப்படைத் தளபதி (+9)
சனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்
  • இலங்கை சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை(+14)
196, 200, 225, 230
  • இலங்கையின் விடுதலை நாள்(+14)
பிப்ரவரி 4 1947, பிப்ரவரி 4 1948, பிப்ரவரி 4 1949, பிப்ரவரி 4 1952
  • இலங்கையின் குடியரசு தினம்(+14)
மே 22 1972, மே 22 1973, மே 22 1974, மே 22 1975
  • இலங்கையில் மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ள இடம்(+14)
தெகிவளை, யாலை, வில்பத்து, பின்னவல
பாக்குநீரிணை, சுயஸ் கால்வாய், மலாக்கா நீரிணை, அலஸ்கா நீரிணை
  • இலங்கையின் உயரமான மலை(+14)
சிவனொலிபாதமலை, நமுனுகுலமலை, நக்கில்ஸ்மலை, பீதுருதாலகலை
  • இலங்கையில் விலங்குகளின் சரணாலயம்(+14)
பின்னவல, வில்பத்து, தெஹிவளை, அபேபுஸ்ஸ
  • இலங்கையின் தேசிய விளையாட்டு(+9)
கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், ஹொக்கி
  • இலங்கையில் கறுப்பு ஜூலை எத்தனையாம் ஆண்டு ஏற்பட்டது?(+9)
1956, 1977, 1983, 2001
  • இலங்கையில் ஈரவலயக் காடு காணப்படும் பிரதேசம்(+14)
முத்துராஜவல , கன்னலிய , நக்கிள்ஸ் மலை , பொலநறுவை
  • இலங்கையின் கடைசி மன்னனின் பெயர் என்ன?(+14)
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், சங்கிலியன், விஜயன், வீரபுரன் அப்பு
  • இலங்கை சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்?(+14)
பொன்னம்பலம் இராமநாதன், குமார் பொன்னம்பலம், சாலமன் பண்டாரநாயக்கா, வில்லியம் கொபல்லாவ
  • யாழ்ப்பாண அரசை ஆண்ட கடைசி மன்னன் யார்?(+14)
எதிர்மன்னசிங்கம், பண்டார வன்னியன், சங்கிலியன், சங்கிலி குமாரன்

சிறு குழந்தைகளுக்கு தொகு

  • எந்த நாட்டில் 2011 மார்ச்சு மாதம் சுனாமியால் அழிவு ஏற்பட்டது?(+9)
ஜப்பான், கொரியா, நியூசீலாந்து, வியட்நாம்
  • கீழே வரும் எந்த விலங்கு இந்தியாவிலோ இலங்கையிலோ காடுகளில் காணப்படுவதில்லை?(+9)
யானை, புலி, நரி, காங்கரு
  • கீழே வரும் எந்தப் பாம்பு இந்தியாவிலோ இலங்கையிலோ காடுகளில் காணப்படுவதில்லை?(+9)
சாரை, கட்டுவிரியன், அனக்கொண்டா, நாகப் பாம்பு
  • "செஸ்" வகை விளையாட்டு நம் நாட்டில் பண்டைக் காலத்தில் எந்தப் பெயர் பெற்றிருந்தது?(+9)
சதுரங்கம், பல்லாங்குழி, தாயம், வட்டாடல்
  • கதைகளில் வரும் துப்பறிவதில் வல்ல ஒரு சிறுவனின் பெயர் என்ன?(+14)
சாம்பு, சோமு, தெனாலிராமன், மருது
  • கதையில் வரும் ஆடு நனைந்ததென்று ஓநாய் என்ன செய்தது?(+14)
சிரித்தது, பாடியது, அழுதது, ஓடியது
  • பின்வருவனவற்றுள் தோல் இசைக்கருவியை குறிப்பது (+9)
மேளம், சல்லாரி, தாளம், நாதஸ்வரம்
  • பின்வருவனவற்றுள் காற்று இசைக்கருவியைக் குறிப்பது(+5)
றப்பான், உடுக்கை, தாளம், மகுடி
  • பின்வரும் சர்வதேச அடையாளங்களுள் சமாதானத்தைக் குறிப்பிது(<5)
வெள்ளைக்கொடி, சக்கரம், கருப்புக்கொடி, வெள்ளைப்புறா
  • கருப்புக்கொடி குறிப்பது(+9)
சமாதானம், எதிர்ப்பு, அபாயம், நோய்
  • தேசியகொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும் சந்தர்ப்பம் (+9)
தேசியதுக்கம், தேசியதினம், பாடசாலைவிழா, தலைவர் வருகை
  • பாலின் நிறம் என்ன?(<5)
மஞ்சல், பச்சை, வெள்ளை, நிலம்.
  • 7ம் 5ம் கூட்டினால் எத்தனை?(<5)
11,12,13
  • ஒரு கிழமையில் எத்தனை நாட்கள்?(<5)
6,7,8
  • அவசர அழைப்பு இலக்கம் என்ன?
411, 311, 911,888

விளையாட்டு தொகு

  • திறந்த வெளி விளையாட்டு அல்லாதது (+9)
துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், மேசைப்பந்து, கரப்பந்தாட்டம்
  • துடுப்பாட்டப் போட்டியில் ஒரு அணியில் கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை(+9)
11, 10, 09, 08
  • ஒலிம்பிக் போட்டியில் முதலாவது பதக்கம் பெற்ற இலங்கைப் பெண் (+9)
தமயந்தி தர்சா, தம்மிகா பெரேரா, பிரியதர்சினி, சுசந்திகா ஜெயசிங்க
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள்

கூடுதல் எளிய கேள்விகள் தொகு

  • கீழ்வரும் உயிரினங்களில் பறக்க இயலாத பறவை எது?(+9)
கோழி, பெங்குவின், மயில், வான்கோழி
  • கீழ்வரும் பறவைகளில் இந்தியாவையோ இலங்கையையோ பிறப்பிடமாகக் கொண்டிராத பறவை எது?(+9)
தூக்கணாங்குருவி, தேன்சிட்டு, ஈமு, வைரி
  • ஆசிய யானைகளின் காதுகள் ஆப்பிரிக்க யானைகளின் காதுகளை விட அளவில் (+9)
சிறியவை, பெரியவை, வேறுபடுவதில்லை
  • கீழ் வரும் விலங்குகளில் நீடிய ஆயுள் கொண்ட (நீண்ட காலம் வாழக்கூடிய) விலங்கு யாது?(+9)
யானை, புலி, கரடி, ஓநாய்
  • "பாலைவனக் கப்பல்" என்று அழைக்கப்படும் விலங்கு யாது?(+9)
புலி, குதிரை, ஒட்டகம், ஆடு
  • உலகத்திலேயே மிக உயரமான விலங்கு யாது?(<5)
யானை, ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, குதிரை
  • தண்ணீரில் மிக வேகமாக நீந்தும் திறமை யாருக்கு உண்டு?(<5)
டால்ஃபின், சுறா, மனிதன், விலாங்கு
  • கீழ் வரும் விலங்குகளில் அசை போடாத விலங்கு யாது?(<5)
பசு, ஆடு, புலி, ஒட்டகம்