பி.எ.எசு.எப்

பி.எ.எசு.எப் (BASF) என்பது ஒரு செர்மனிய பன்னாட்டு வணிக நிறுவனம். வேதித் தொழிற்துறையில் இதுவே உலகின் மிகப் பெரும் நிறுவனம் ஆகும். வேதியியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இது செய்துள்ளது.

பிஏஎஸ்எஃப் (BASF SE)
நிறுவுகை1865
தலைமையகம்லுட்விக்‌ஷபென் (Ludwigshafen), ஜெர்மனி
முக்கிய நபர்கள்எக்கெர்ட் வோஸ்சிராவு , குர்ட் பாக்
தொழில்துறைவேதித்துறை
உற்பத்திகள்வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக், வினையூக்கிகள், பூசுபொருட்கள், இயற்கை எரிவாயு, ஹைட்ரோகார்பன் கண்டறிதல் மற்றும் தயாரித்தல்
வருமானம்78.729 பில்லியன் (2012)[1]
இயக்க வருமானம்€8.976 பில்லியன் (2012)[1]
இலாபம்€4.879 பில்லியன் (2012)[1]
மொத்தச் சொத்துகள்€64.327 பில்லியன் (end 2012)[1]
மொத்த பங்குத்தொகை€25.804 பில்லியன் (end 2012)[1]
பணியாளர்113,262 (end 2012)[1]
இணையத்தளம்www.basf.com

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Results 2012". BASF. பார்த்த நாள் 12 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.எ.எசு.எப்&oldid=2692900" இருந்து மீள்விக்கப்பட்டது