ரக்கூன்
ரக்கூன் | |
---|---|
பிர்ச் இசுடேட்டு பூங்காவில் ஒரு ரக்கூன், போர்ட்டு லாடர்டேல், புளோரிடா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. lotor
|
இருசொற் பெயரீடு | |
Procyon lotor (லின்னேயசு, 1758) | |
இயற்கைப் பரவல் சிவப்பிலும், அறிமுகப்படுத்தப் பட்ட பகுதிகள் நீலத்திலும் | |
வேறு பெயர்கள் | |
Ursus lotor லின்னேயசு, 1758 |
ரக்கூன் (Raccoon) என்பது வட அமெரிக்காவில் பெரிதும் காணப்படும் நடுத்தர அளவுள்ள விலங்கு ஆகும். இவை ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரக்கூன் 42-71 செமீ நீளம் உடையது. கிட்டத்தட்ட 22.8-30.4 செமீ உயரம் உடையது. அதன் எடை 3.8-9.0 கிகி-க்கு இடைப்பட்டது. இவை ரொறன்ரோ போன்ற பெரும் நகரங்களிலும் வாழ்கின்றன. பெரும் நகரங்களில் ரக்கூன்கள் இரவில் இரை தேடி அலையும் போது அவதானிக்க முடியும்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fossilworks: Procyon lotor". fossilworks.org.
- ↑ Timm, R.; Cuarón, A.D.; Reid, F.; Helgen, K.; González-Maya, J.F. (2016). "Procyon lotor". IUCN Red List of Threatened Species 2016: e.T41686A45216638. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T41686A45216638.en. https://www.iucnredlist.org/species/41686/45216638. பார்த்த நாள்: 19 February 2022.