• வேங்கை (திரைப்படம்) - இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த திரைப்படம்.
  • வேங்கைப்புலி - ஆசியச் சிறுத்தை என்றும் அழைக்கப்படும் பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி.
  • வேங்கைமார்பன் - சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன்.
  • வேங்கை (மரம்) - இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட ஒருவகை மரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கை&oldid=3753568" இலிருந்து மீள்விக்கப்பட்டது