விலாங்கு
புதைப்படிவ காலம்:145–0 Ma
கிரீத்தேசியக் காலம் – சமீபத்திய
ஜப்பானிய விலாங்கு, Anguilla japonica
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
நியோப்டெரிகி
உள்வகுப்பு:
டெலியோஸ்டீய்
பெருவரிசை:
எலொப்போமோர்பா
வரிசை:
அங்குல்லிபார்ம்ஸ்

லெவ் பெர்க், 1940
துணை இனங்கள்

Anguilloidei
Congroidei
Nemichthyoidei
Synaphobranchoidei

விலாங்கு (Eel) என்பது அங்க்விலிஃபார்மீசு Anguilliformes என்ற வரிசையைச் சேர்ந்த அனைத்து மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயராகும். இந்த வரிசையில் மொத்தம் 20 குடும்பங்கள், 111 பேரினங்கள் மற்றும் சுமார் 800 இனங்கள் உள்ளன. இவற்றில் பல இனங்கள் கொன்றுண்ணி வகையைச் சேர்ந்தவையாகும்.[1][2][3]

விளக்கம்

தொகு

விலாங்கு மீன்கள் நீளமான உடலமைப்பைக் கொண்டவை. இவை 5 செமீ முதல் 4 மீட்டர் நீளம் வரை இருக்கும். பெரும்பாலான விலாங்கு மீன்கள் இரவு நேரத்திலேயே அதிகம் தென்படும் என்பதால் அவற்றைக் காண்பது அரிது.

குறிப்புகள்

தொகு
  1. Pl. 661 in Garsault, F. A. P. de 1764. Les figures des plantes et animaux d'usage en medecine, décrits dans la Matiere Medicale de Mr. Geoffroy medecin, dessinés d'après nature par Mr. de Gasault, gravés par Mrs. Defehrt, Prevost, Duflos, Martinet &c. Niquet scrip. [5]. - pp. [1-4], index [1-20], Pl. 644–729. Paris.
  2. "WoRMS - World Register of Marine Species - Anguilliformes". www.marinespecies.org.
  3. "WoRMS - World Register of Marine Species - Saccopharyngiformes". www.marinespecies.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலாங்கு&oldid=4176337" இலிருந்து மீள்விக்கப்பட்டது