தொண்டீசுவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
இலங்கை வரலாற்றில் இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றன. வடக்கில் [[நகுலேஸ்வரம்|நகுலேச்சரம்]], கிழக்கில் [[திருகோணேச்சரம்திருக்கோணேச்சரம்]], மேற்கில் [[திருக்கேதீச்சரம்]] போன்று தெற்கில் [[தொண்டேச்சரம்]] எனும் சிவன் கோயில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலை போத்துக்கீசர் திருக்கோணேச்சரக் கோயிலை உடைத்தது போன்றே இதனையும் உடைத்தவிட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் வெளியில் வெளிவராமல் தடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளரான [[முருகர் குணசிங்கம்]] அவர்கள் கூறுகின்றார். <ref>http://www.youtube.com/watch?v=Bswem8ecUr8&NR=1</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.
 
* [[நகுலேஸ்வரம்|நகுலேச்சரம்]]
* [[திருகோணேச்சரம்]]
* [[திருக்கேதீச்சரம்]]
* [[தொண்டேச்சரம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தொண்டீசுவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது