பிக் பென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Біг-Бэн
சி விக்கியாக்கம்
வரிசை 1:
[[Image:Clock Tower - Palace of Westminster, London - September 2006-2.jpg|right|thumb|''பிக் பென்'']]
'''பிக் பென்''' (''Big Ben'') என்பது [[இலண்டன்|இலண்டனில்]] [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு [[கடிகாரம்|மணிக்கூடு]]<ref name=wbfbb>{{cite web | url = http://www.whitechapelbellfoundry.co.uk/bigben.htm | title = The Story of Big Ben | publisher = Whitechapel Bell Foundry | accessdate = 2008-10-19}}</ref>. நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய [[மணிக்கூட்டுக் கோபுரம்|மணிக்கூண்டுக் கோபுரமும்]] ஆகும்<ref name=CTBUH>{{cite web|url=http://www.ctbuh.org/Portals/0/Tallest/CTBUH_TallestClockGovernmentPalace.pdf|title=25 tallest clock towers/government structures/palaces|publisher=Council on Tall Buildings and Urban Habitat|date=January 2008|accessdate=2008-08-09}}</ref>. இம்மணிக்கூடு [[1858]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 10]] ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது<ref>{{citation|url=http://www.bigben.parliament.uk/ixbin/indexplus?record=ART16|title=Join in the anniversary celebrations|publisher=United Kingdom Parliament}}</ref>.
பிக் பென், உலகிலேயே பெரிய [[கடிகாரம்]] இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் உள்ளது. அந்நகரில் உள்ள நாடளுமன்ற மாளிகையின் மேல் உச்சியில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் [[பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்]] (BBC) என்ற [[நிறுவனம்]], வானொலியையும் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது. இதில் [[ஒலி]] – ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின்போது, இதை குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை.
 
இங்கிலாந்தில் [[பிபிசி|பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்]] ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, [[செருமனி]] எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:இங்கிலாந்து]]
"https://ta.wikipedia.org/wiki/பிக்_பென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது