அச்சே சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 31:
|footnotes =
}}
உத்தியோகபூர்வமாக '''அச்சே தாருஸ்ஸலாம் இராச்சியம்சுல்தானகம்''' என(''Aceh அழைக்கப்பட்டSultanate'', அதிகாரபூர்வமாக '''அச்சே சுல்தானகம்தாருஸ்ஸலாம் இராச்சியம்''') இன்றைய இந்தோனேசியாவின்[[இந்தோனேசியா]]வின் [[சுமாத்திரா]] தீவின் வடகோடி மற்றும் அதனை அண்டிய சிறு தீவுகளில் அமைந்துள்ள [[அச்சே மாநிலம்|அச்சே ]]மாநிலத்தில் அமைந்திருந்தது. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் அச்சே சுல்தானகம் அப்பிராந்தியத்தின் வலு மிக்க அரசாகத் திகழ்ந்தது. அதன் தலைநகராக குதராஜா எனப்பட்ட இன்றைய [[பண்டா அச்சே]] திகழ்ந்தது. அது மிக்க வன்மையாகத் திகழ்ந்த காலத்தில் [[மலாக்கா நீரிணை|மலாக்கா நீரிணையூடான]]யூடான வர்த்தகப் போட்டி மற்றும் அதனூடான [[மிளகு]] மற்றும் [[வெள்ளீயம்|வெள்ளீய]] ஏற்றுமதி என்பவற்றிலான ஆதிக்கத் தேவை காரணமாக [[மலாயத் தீபகற்பம்|மலாயத் தீபகற்கத்தில்]] திகழ்ந்த [[ஜொகோர் சுல்தானகம்|ஜொகோர் சுல்தானகத்தினதும்]] மலாக்காவில் அரசு செலுத்திய போர்த்துக்கேயரினதும் மிகப் பெரும் எதிரியாக இருந்ததுடன் காலத்துக்குக் காலம் அதில் வெற்றியீட்டியும் வந்தது. அச்சே சுல்தானகம் அதன் இராணுவ வலிமை காரணமாக மட்டுமன்றி அதில் காணப்பட்ட [[இசுலாம்|இசுலாமிய]] அறிவு வளங்கள் மற்றும் வணிக வெற்றிகள் என்பவற்றுக்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
 
==தோற்றமும் எழுச்சியும்==
"https://ta.wikipedia.org/wiki/அச்சே_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது