குறிக்கோளுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ga:Mana
No edit summary
வரிசை 1:
'''குறிக்கோளுரை''' ([[இத்தாலிய மொழி|இத்தாலிஇத்தாலியம் :motto]]) என்னும் சொற்றொடர் ஓர் சமூக அமைப்பு அல்லது நிறுவனத்தின் குறிக்கோள் அல்லது இலக்கை விவரிப்பதாகும். இச்சொற்றொடர் எம்மொழியிலும் இருக்கலாம் என்றாலும் செம்மொழிகளான இலத்தீன்,சமசுகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் அமைவது இயல்பு.அரசு குறிக்கோளுரைகள் உள்நாட்டு மொழியில் அமைவது வழக்கமாகும். காட்டாக தமிழக அரசின் குறிக்கோளுரை '''''வாய்மையே வெல்லும்''''' என்பதாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/குறிக்கோளுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது